நெட்ஃபிலிக்ஸ்: செய்தி
23 Jan 2025
அல்லு அர்ஜுன்'புஷ்பா 2' இந்த மாதம் Netflix-இல் வெளியாகிறது!
அல்லு அர்ஜுன் நடிப்பில் மற்றும் சுகுமார் இயக்கிய பிளாக்பஸ்டர் படமான புஷ்பா 2: தி ரூல், ஜனவரி இறுதியில் நெட்ஃபிலிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்ய வாய்ப்புள்ளது.
15 Jan 2025
ஓடிடிஅஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களை இந்த OTT தளத்தில் காணலாம்
இந்த பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் வருந்தினாலும், துபாய் கார் ரேஸில் வெற்றிபெற்று அவர்கள் கொண்டாட ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அஜித்.
06 Jan 2025
நயன்தாராதனுஷை தொடர்ந்து நயன்தாரா ஆவணப்படத்திற்கு மறுபடியும் சிக்கல்?
நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் சில மாதங்களுக்கு முன்னர் நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியானது.
02 Jan 2025
வெப் சீரிஸ்'ஸ்க்விட் கேம்' காவலர்களின் முகமூடிகளும் அதன் அர்த்தங்களும்!
Netflix இன் ஸ்க்விட் கேம் சீசன் 2 ஸ்ட்ரீமிங் தளத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.
19 Dec 2024
அல்லு அர்ஜுன்புஷ்பா 2 ஓடிடி தேதி வெளியானது; விவரங்கள் இதோ
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.
17 Dec 2024
ஹாலிவுட்கிறிஸ்துமஸ் சீசனில் பார்க்கவேண்டிய சிறந்த 6 ஹாலிவுட் திரைப்படங்கள்
டிசம்பர் மாதம் என்றாலே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் களைக்கட்ட துவங்கிவிடும்.
10 Dec 2024
தங்கலான்பல தாமதங்களுக்குப் பிறகு, விக்ரமின் 'தங்கலான்' Netflix இல் வெளியானது
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் இறுதியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
07 Dec 2024
வணிகம்இயர் எண்டர் 2024: கூகுளின் ஏஐ தோல்வி முதல் கிரவுட்ஸ்ட்ரைக் செயலிழப்பு வரை; தொழில்துறை கண்ட மாபெரும் சிக்கல்கள்
2024 ஆம் ஆண்டில், வணிகத் தோல்விகள் பரவலாக இருந்தன.
30 Nov 2024
சிவகார்த்திகேயன்டிசம்பர் 5இல் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
29 Nov 2024
ஓடிடி'அமரன்' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி OTTயில் வெளியாகிறது: தகவல்
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான 'அமரன்', டிசம்பர் 5ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்-இல் வெளியாகிறது.
27 Nov 2024
டிரெய்லர் வெளியீடு'ஸ்க்விட் கேம் 2' டிரெய்லர்: விளையாட்டை முடிக்க திரும்பும் பிளேயர் 456
Netflix அதன் உலகளாவிய நிகழ்வான Squid Game இன் இரண்டாவது சீசனுக்கான புதிய டிரெய்லரைக் வெளியிட்டுள்ளது.
27 Nov 2024
நயன்தாராநயன்தாரா வழியில் பயணிக்கும் நாக சைதன்யா; ரூ.50 கோடிக்கு Netflix உடன் ஒப்பந்தம்
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
20 Nov 2024
ஷாருக்கான்பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்; முதல் ப்ராஜெக்ட் இதுதான்!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இது குறித்த அறிவிப்பினை ஷாருக் நேற்று வெளியிட்டார்.
18 Nov 2024
நயன்தாராநயன்தாராவின் டாகுமெண்டரி படம் 'பியாண்ட் தி ஃபேரி டேல்' எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து
நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படம் வெளியாகும் முன்னரே சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகளை ஈர்த்தது.
16 Nov 2024
நயன்தாராஆவணப்பட சர்ச்சையில் நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு; மௌனம் காக்கும் தனுஷ் தரப்பு
நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பாக தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட பகிரங்க கடிதத்திற்கு நடிகை பார்வதி திருவோடு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
16 Nov 2024
நயன்தாராஆவணப்பட சர்ச்சையில் நடிகர் தனுஷை விளாசி பகிரங்க கடிதம் வெளியிட்டார் நயன்தாரா
நவம்பர் 18ஆம் தேதி திரையிடப்படவுள்ள நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பான விவகாரத்தில் நடிகர்-இயக்குனர் தனுஷை நடிகை நயன்தாரா பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
16 Nov 2024
இந்தியாநெட்ஃபிலிக்ஸ் சேவையில் இடையூறு; சமூக வலைதளங்களில் பயனர்கள் கொதிப்பு
பிரபல ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிலிக்ஸ், தற்போது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பெரும் செயலிழப்பை எதிர்கொண்டுள்ளது.
14 Nov 2024
நயன்தாராகாதலில் விழுந்த தருணத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்ஃபிலிக்ஸ் வெளியாகவுள்ள நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற புதிய ஆவணப்படத்தில் தங்கள் காதல் கதையை பகிர்ந்துள்ளனர்.
12 Nov 2024
ஓடிடிசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ஓடிடி வெளியீடு எப்போது? எங்கு பார்க்கலாம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
09 Nov 2024
நயன்தாராநயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தனது வரவிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் மூலம் தனது வாழ்க்கையை ஒரு நெருக்கமான தோற்றத்தை வழங்க உள்ளார்.
08 Nov 2024
வேட்டையன்ஓடிடியில் வெளியானது வேட்டையன் மற்றும் தேவரா! எங்கே பார்க்கலாம்?
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இரண்டு திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
05 Nov 2024
ஓடிடிஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' நெட்ஃபிளிக்ஸில் வருகிறது
ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா பகுதி 1 திரைப்படம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) Netflix இல் வெளியாகிறது.
01 Nov 2024
சினிமாஸ்குவிட் கேம் சீசன் 2 டீஸர் வெளியானது; டிசம்பர் 26இல் தொடங்கும் என நெட்ஃபிலிக்ஸ் அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்குவிட் கேம் (Squid Game) இன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024
நயன்தாராஒருவழியாக நவம்பர் 18-ம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் திருமண வீடியோ
தென்னிந்திய சினிமாவின் "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாராவின் வாழ்க்கையை கொண்டாடும் வகையில், 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஒரு ஆவணப்படத்தை வெளியிட உள்ளது.
30 Oct 2024
ஓடிடிOTTயில் ஜூனியர் NTR நடித்த 'தேவரா': எப்போது, எங்கே பார்க்கலாம்
ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த தேவாரா: பகுதி 1 திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ்-இல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
29 Oct 2024
ஐபோன்Netflix-லிருந்து உங்களுக்கு பிடித்த படங்களின் காட்சிகளை மட்டும் பகிரலாம், தெரியுமா?
Netflix தனது மொபைல் பயனர்களுக்காக "Moments" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
25 Oct 2024
ஓடிடிநீக்கப்பட்ட காட்சிகள் உடன் 'மெய்யழகன்' இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ்!
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம், இன்று, அக்டோபர் 25ஆம் தேதி ஓடிடியில் அதிகாரபூர்வமாக ஸ்ட்ரீம் ஆகிறது.
23 Oct 2024
தொழில்நுட்பம்இனி Netflix-இல் படம் மட்டுமல்ல, நீங்கள் தினசரி ஒரு புதிர் விளையாட்டை விளையாடலாம்!
நெட்ஃபிலிக்ஸ் அதன் சமீபத்திய கேமிங் முயற்சியை அறிவித்தது. இது TED என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது- TED Tumblewords என்ற புதிய கேமை அறிமுகம் செய்யவுள்ளது. அது தினசரி புதிர் கேம் ஆகும்.
22 Oct 2024
ஓடிடிமெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்; இதுதான் புது ரிலீஸ் தேதி
'96 படத்தை இயக்கிய பிரேம்குமார், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தமிழில் இயக்கிய படம் 'மெய்யழகன்'. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்,
18 Oct 2024
தொழில்நுட்பம்Netflix பயனர்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் தினமும் 2 மணிநேரம் செலவிடுகிறார்களாம்
அதன் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கையில், சந்தாதாரர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக இரண்டு மணிநேரங்களை தங்கள் தளத்தில் செலவிடுவதாக நெட்ஃபிலிக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
03 Oct 2024
விஜய்Netflix-இல் வெளியான விஜய்யின் 'GOAT' திரைப்படம், ஆனால்...வெங்கட் பிரபு சொன்ன தகவல்
விஜய்யின் சமீபத்திய வெளியீடான GOAT திரைப்படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
01 Oct 2024
ஓடிடிடிசம்பர் 26 முதல் Netflixஇல் வருகிறது ஸ்க்விட் கேம் 2: வெளியானது டீஸர்
நேரடி ஓடிடி வெளியீட ஸ்க்விட் கேம் வெப்தொடர் தனது அடுத்த சீசனை அறிவித்துள்ளது. அதற்கான டீஸர் தற்போது வெளியாகியள்ளது.
01 Oct 2024
விஜய்நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்!
தளபதி விஜய்யின் சமீபத்திய வெளியீடான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படம் இன்னும் 2 நாட்களில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.
23 Sep 2024
விஜய்விஜய் ஃபேன்ஸ்..விரைவில் OTTயில் விஜய்யின் GOAT !
தளபதி விஜய்யின் சமீபத்திய திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் வெளியாக உள்ளது.
09 Sep 2024
வெப் சீரிஸ்பதிப்புரிமை மீறல்; ஐசி 814: காந்தஹார் ஹைஜாக் வெப் சீரீஸ் படக்குழு மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக நோட்டீஸ்
ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) தாக்கல் செய்த பதிப்புரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்து, நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஐசி 814: காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடரின் தயாரிப்பாளர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) சம்மன் அனுப்பியுள்ளது.
03 Sep 2024
பொழுதுபோக்கு'IC 814' சர்ச்சை: Netflix இந்தியா உள்ளடக்கத் தலைவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்; என்ன காரணம்?
நெட்ஃபிளிக்ஸ்-இன் தொடரான 'IC 814: The Kandahar Hijack' இல் கடத்தல்காரர்களை சித்தரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் Netflix இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகா ஷெர்கில்-ஐ, இன்று மத்தியஅரசு விளக்கமளிக்க சம்மன் செய்துள்ளது.
02 Sep 2024
அல்லு அர்ஜுன்'புஷ்பா 2' OTT உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய நெட்ஃபிலிக்ஸ்
அல்லு அர்ஜுனின் பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸின்' மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சி, 'புஷ்பா 2: தி ரூல்', வரும் டிசம்பர் 6, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது.
21 Aug 2024
விஜய் சேதுபதிதிரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா அவரது கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது மற்றும் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
20 Aug 2024
ஓடிடிஇந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கும் ஓடிடி வெளியீடுகள் இவைதான்
அந்தகன், தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகு தாத்தா என சென்ற வாரம் திரையரங்குகளில் பல படங்கள் வெளியாயின.
09 Aug 2024
தொழில்நுட்பம்Netflix இன் முக்கிய அனிமே கசிவு: மில்லியன் கணக்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கியதா?
நெட்ஃபிலிக்ஸ் அதன் வரவிருக்கும் 2024 அனிமே உள்ளடக்கத்தின் குறிப்பிடத்தக்க கசிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
04 Aug 2024
இந்தியன் 2கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் இந்த வாரம் நெட்பிலிக்ஸில் வருகிறது
கமல்ஹாசனின் 'இந்தியன் 2', பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை மற்றும் விமர்சன ரீதியாகவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்ற நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது.
24 Jul 2024
ஓடிடிஅதிகரிக்கும் இந்தியாவின் OTT சந்தை, 2028க்குள் $13B ஐ தொடும் என கணிப்பு
இந்தியாவின் வீடியோ சந்தை வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆன்லைன் வீடியோ-ஆன்-டிமாண்ட் (VoD) உள்ளடக்கம், புதிய வருவாய் வளர்ச்சியில் பாதியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
08 Jul 2024
விஜய் சேதுபதிOTT வெளியீடு: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ளது
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14 அன்று வெளியான 'மகாராஜா' திரைப்படம், வெளியானதிலிருந்து ₹65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
10 May 2024
பிரைம்பிரைம் வீடியோ பயனர்கள் ஸ்ட்ரீமிங்கை பாஸ் செய்யும் போது விளம்பரங்களை ஒளிபரப்ப அமேசான் திட்டம்
அமேசான் தனது பிரைம் வீடியோ தளத்தில் மூன்று விளம்பர வடிவங்களை அறிமுகப்படுத்தி அதன் விளம்பர உத்தியை மாற்றியமைக்க தயாராகி வருகிறது.
19 Jan 2024
நயன்தாராஅன்னப்பூரணி பட சர்ச்சை குறித்து மனம் திறந்த நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் 'அன்னப்பூரணி'.
17 Jan 2024
நடிகர் அஜித்நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது அஜித்தின் விடாமுயற்சி
நடிகர் அஜித்குமார் நடித்துவரும் 'விடாமுயற்சி' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
11 Jan 2024
ஓடிடிநெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கம்
நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜ் முன்னணி வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'.
03 Jan 2024
ஓடிடிதமிழின் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீடுகள்
கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், திரையரங்குகள் படு பிஸியாக இருந்தன.
20 Dec 2023
பிரபாஸ்'சலார்' முதல் 'குய்கோ' வரை- இந்த வாரம் தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு
தமிழக திரையரங்குகள் கடந்த சில வாரங்களாக பல திரைப்படங்களின் வெளியிட்டால் பிசியாக இருந்த நிலையில், இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன.
15 Dec 2023
கார்த்திக் சுப்புராஜ்ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை பார்ப்பதாக ஹாலிவுட் இயக்குனர் கிளின்ட் ஈஸ்ட்வுட் உறுதி
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், உலகளாவிய திரைப்படத் துறை மற்றும் அதன் திறமையான கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துகிறது.
06 Dec 2023
திரைப்பட வெளியீடுரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்!
தமிழ் சினிமாவில் இந்த வாரம் சதீஷ் நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் உள்ளிட்ட 4 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது.
06 Dec 2023
கார்த்திகார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
கார்த்தி, அனு இம்மானுவேல், நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ஜப்பான்.