நயன்தாராவின் டாகுமெண்டரி படம் 'பியாண்ட் தி ஃபேரி டேல்' எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து
செய்தி முன்னோட்டம்
நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படம் வெளியாகும் முன்னரே சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகளை ஈர்த்தது.
அதற்கு காரணம், நயன்தாரா, தனுஷிற்கு காட்டமாக எழுதிய கடிதம். இந்த நிலையில் இன்று நயன்தாராவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு Netflix-இல் இந்த ஆவணப்படம் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது.
இந்த ஆவணப்படம், நயன்தாராவின் வாழ்க்கையில், திரைக்குப் பின்னால் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.
மேலும் இதில் நயன்தாரா, காதல் தோல்விகளிலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் திருமணம் வரையிலான அவரது பயணத்தை விவரிக்கிறது.
அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், இந்த ஆவணப்படத்திற்கான விமர்சனங்கள் இணையத்தில் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NayantharaBeyondTheFairytale
— Sujay (@suj_sudharshan) November 18, 2024
An endearing series.. loved watching mega stars & their love for Lady Superstar
The makers have retained the mention of Dhanush by Radhika ma'am in the series
Notice for using phone captured videos for few seconds🥴 expected better out of #Dhanush
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
~ Vanga self made nayanthara
— Heisenbaskar (@Walter_Vellai50) November 18, 2024
Kalyanana cassate la kooda Deepa venkat a dub pana vachurukinga 🤡#VigneshShivan #NayantharaBeyondTheFairytale #Nayanthara #DhanushVsNayanthara pic.twitter.com/X1QxrytLFw
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NayantharaBeyondTheFairytale - was a beautiful documentary that humanizes and elevates #Nayanthara as a person, her struggles and strength that has made her who she is.. The wedding portion is just 20 mins and it was well put together. ❤️ pic.twitter.com/ATES85xWz5
— Zan (@RakitaMode) November 17, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Perfect Sliper shot Questions to @VigneshShivN #nayanthara
— Chowdrey (@Chowdrey_) November 17, 2024
Dear @NetflixIndia be careful #CharacterlessLadyNAYANTHARA#nayantharadocumentary #VigneshShivan #Dhanush pic.twitter.com/uldgoB0j6Q