NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஒருவழியாக நவம்பர் 18-ம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் திருமண வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒருவழியாக நவம்பர் 18-ம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் திருமண வீடியோ
    நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் திருமண வீடியோ

    ஒருவழியாக நவம்பர் 18-ம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் திருமண வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2024
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னிந்திய சினிமாவின் "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாராவின் வாழ்க்கையை கொண்டாடும் வகையில், 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஒரு ஆவணப்படத்தை வெளியிட உள்ளது.

    நடிகரின் பிறந்தநாளை ஒட்டி நவம்பர் 18ஆம் தேதி ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.

    இது நயன்தாராவின் பயணத்தின் நெருக்கமான பார்வையையும், அவரது இயக்குனர் கணவர் விக்னேஷ் சிவனுடன் நடைபெற்ற கோலாகல திருமண கொண்டாட்டத்தையும் திரையிடும்.

    நயன்- விக்கி திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

    அப்போதே நெட்ஃபிலிக்ஸ், இந்த திட்டத்திற்காக காட்சிகளை பிரத்யேகமாக படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

    தனிப்பட்ட நுண்ணறிவு

    நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் 'Beyond the Fairy Tale'

    நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் 'பியோண்ட் தி ஃபேரி டேல்' இந்த ஆவணப்படம் மூலம், நட்சத்திர வாழ்க்கைக்கு அப்பால் பார்வையாளர்களுக்கு பல ஆண்டுகளாக வெளிச்சத்தில் இருந்து விலகியிருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அரிய காட்சியைக் கொடுக்கும்.

    இந்த ஆவணத்திரைப்படத்தில், இளம் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது வாழ்க்கை மற்றும் தொழில் பற்றி வெளிப்படையாக பேசுவதைக் காணலாம்.

    ஒரு மகள், சகோதரி, பிசினஸ் வுமன், தாய் மற்றும் தோழியாக இருந்து தொழில்துறை ஐகான் வரை அவரது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை இது ஆராயும்.

    இந்த அறிவிப்புடன் "ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், அவளே பிரகாசமான நட்சத்திரம்" என்ற தலைப்புடன் ஒரு சுவரொட்டியுடன் இருந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    In every universe, she’s the brightest star 🌟
    Watch the lady superstar and her stellar journey on Nayanthara: Beyond The Fairy Tale on 18 November, only on Netflix! #NayantharaOnNetflix pic.twitter.com/Z0Ewu95ACA

    — Netflix India (@NetflixIndia) October 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா
    நெட்ஃபிலிக்ஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    நயன்தாரா

    'லவ் யூ தங்கமே': முதல் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி  விக்னேஷ் சிவன்
    இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை மீது போலீசில் புகார்; நயன்-விக்கியையும் விட்டுவைக்கவில்லை விக்னேஷ் சிவன்
    படங்கள்: தங்களது குட்டி குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா  கோலிவுட்
    இன்ஸ்டாகிராமில் நயன்தாரா; முதல் பதிவாக மகன்களுடன் ரீல்ஸ்  இன்ஸ்டாகிராம்

    நெட்ஃபிலிக்ஸ்

    நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம் சந்திரமுகி 2
    தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் சினிமா
    தமிழின் இந்த வார திரையரங்க மற்றும் ஓடிடி வெளியீடுகள்  விஜய்
    நெட்ஃபிலிக்ஸூக்கு பிரத்தியேக சலுகை வழங்கிய கூகுள்.. ஒப்புக் கொண்ட கூகுளின் செய்தித் தொடர்பாளர் கூகுள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025