25 Sep 2024

ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா- விக்ரம் இணைய திட்டம்; வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஒரு தகவலின் படி, இயக்குனர் ஷங்கர் நடிகர் சூர்யா மற்றும் விக்ரமை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.

LinkedIn-இன் 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப்களின் பட்டியலில் Zepto முதல் இடம்

ஈ-காமர்ஸ் தளமான Zepto, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, LinkedIn Top Startups India List 2024-ல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இஸ்ரேலின் மொசாட் தலைமையகம் உட்பட டெல் அவிவ் பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹெஸ்புல்லா

பதட்டமாக உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் பதட்டத்தை அதிகரிக்க செய்யும் வகையில், புதன்கிழமை அதிகாலை டெல் அவிவ் மீது ஹெஸ்பொல்லா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியது.

தர சோதனையில் தோல்வியடைந்த பிரபல பாராசிட்டமால் மற்றும் 52 மருந்துகள்

இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), 50க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு "தரமான தரம் இல்லை (NSQ) எச்சரிக்கை" ஒன்றை வெளியிட்டுள்ளது.

வோல்டேஜ் ரெகுலேட்டர் கோளாறு காரணமாக 42,000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் ஹார்லி-டேவிட்சன்

அமெரிக்காவின் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சன், ஷார்ட்- சர்க்யூட் கோளாறு மற்றும் விபத்து அபாயம் காரணமாக, ஐந்து மாடல்களில் 41,637 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் காதலா? எலான் மஸ்க் பதில்

நியூயார்க்கில் நடந்த அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழாவில், கோடீஸ்வரர் எலான் மஸ்க், இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா மெலோனியைப் பாராட்டி விருது வழங்கினார்.

பேலஸ் ஆன் வீல்ஸ் ரயில் சீசன் தொடங்கியது! முன்பதிவு செயல்முறை, விலை மற்றும் இதர விவரங்கள்

ராஜ வாழ்க்கையின் ஆடம்பரத்தையும் கம்பீரத்தையும் விரும்பாதவர்கள் உண்டா?

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது.

ஸ்பேம் அழைப்புகளை கண்டறிய AI- ஆதரவு கொண்ட தீர்வை வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான, செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் இயங்கும் ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

'மெய்யழகன்' முதல் 'தேவாரா' வரை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 தமிழ் படங்கள்

இந்த வாரம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. அவற்றுள் தமிழில் 5 படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: வெளியான அறிவிப்பு

தமிழக பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீடிப்பதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய வாகன சந்தையில் 18% குறைந்த பிரிமியம் SUV விற்பனை

இந்திய வாகன சந்தையில் இந்த நிதியாண்டில் பிரீமியம் எஸ்யூவிகளின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடத்தில் மரணம்; மன அழுத்தம் எனக்கூறும் சக ஊழியர்கள்

லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி ஊழியர் சதாப் பாத்திமா, செவ்வாய்கிழமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நாற்காலியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு

லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளரான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப், அடுத்த கோடையில் நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

தானே பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்யும் மைக்ரோசாஃப்டின் புதிய AI பாதுகாப்புக் கருவி 

மைக்ரோசாஃப்ட் தனது Azure AI ஸ்டுடியோவில் "கரெக்ஷன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மனைவி ஆர்த்திக்கு எதிராக காவல்துறை உதவியை நாடியுள்ள ஜெயம் ரவி..என்ன காரணம்?

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (செப்டம்பர் 24) புகார் அளித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் சந்தித்த பிரச்சனைகளின் போது தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று வினேஷ் போகட் கூறினார்.

J&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு 

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு முயற்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைக் கவனிக்க வெளிநாட்டு தூதர்கள் குழுவை மத்திய அரசு அழைத்துச் செல்ல உள்ளது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அடங்கிய வெள்ளரிக்காய் உச்சந்தலையில் புத்துணர்ச்சியை மீட்க உதவுகிறது

வெள்ளரிகள் சாலட்களுக்கு மட்டுமல்ல; அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு ஒரு சக்தியாக இருக்கின்றன.

துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

நேற்று இரவு, செவ்வாய்கிழமை, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் விமானத்தின் வால் முனையில் இருந்து புகை வெளியேறியதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பர் 26) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 Sep 2024

2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் முதல் விமான ரயில் அமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கொல்கத்தாவின் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவை விரைவில் நிறுத்தப்படவுள்ளது

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை காரணம் காட்டி கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை நிறுத்துவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பாயவுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A என்றால் என்ன?

MUDA வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஊழல் தடுப்புச் சட்டம் (பிசிஏ) பிரிவு 17ஏ-ன் கீழ் ஆளுநர் அளித்த அனுமதியை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று, செப்டம்பர் 24, உறுதி செய்தது.

மஞ்சள்: உங்கள் சருமத்திற்கு ஒரு பொன்னான வரம்

பல நூற்றாண்டுகளாக, மஞ்சள், சமையலுக்கு ஒரு மசாலா பொருளாகவும், பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்திய மாணவர்கள் உருவாக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் பிக்கப் டிரக்

ஸ்கோடா ஆட்டோ ஃவோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL), மாணவர் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட தனித்துவமான டைகன் பிக்கப் டிரக்கை வெளியிட்டது.

தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ

நடிகர் தனுஷ், அவரது 52வது படத்தினையும் அவரே இயக்குவார் என கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' எனவும் தெரிவிக்கப்பட்டது.

திடீரென ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி; என்ன நடந்தது?

நடிகர் கார்த்தி இன்று ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணிடம் மன்னிப்பு தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் பங்குகளை மஹிந்திரா வாங்குகிறதா?

மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) இந்தியாவில் ஃவோக்ஸ்வாகன் குழுமத்துடனான தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Ph.D சேர்க்கையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த உள்ளது IIM-A

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) அகமதாபாத் தனது பிஎச்டி சேர்க்கைக்கு 2025 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நாளில்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது!!

கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து, முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய கிரிக்கெட் அணி.

மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் டால்கம் பவுடர், ஸ்டார்ச்?

1,200 பக்க குற்றப்பத்திரிகையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் ஸ்டார்ச் கலந்த டால்கம் பவுடர் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது எனத்தெரியவந்துள்ளது.

வந்தாச்சு பிக் பாஸ் 8: அக்டோபர் 6 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பு

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் அக்டோபர் 6 முதல் துவங்குகிறது.

நீங்கள் block செய்த பயனர்கள் உங்கள் பொது போஸ்ட்களைப் பார்க்க முடியும்: Xஇல் புதிய வசதி

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான X, அதன் தடுப்பு அம்சத்தை மாற்றியமைக்க உள்ளது. வரவிருக்கும் மாற்றம் பிளாக் செய்யப்பட்ட பயனர்களை, தடுத்தவர்களின் பொது இடுகைகளைப் பார்க்க உதவும்.

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை: மேலும் தாமதகமாகிறதா சுனிதா வில்லியம்ஸின் மீட்பு பணி?

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு க்ரூ-9 பணிக்கு தயாராகி வருகின்றன.

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி உறுதியா? முதல்வர் ஸ்டாலினின் பதிலால் கிளம்பும் எதிர்பார்ப்பு

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், ஏமாற்றம் இருக்காது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

முதன்முறையாக 85,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்

இன்று தொடர்ந்து நான்காவது அமர்வாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 புதிய சாதனைகளை படைத்துள்ளன.

பங்களாதேஷுக்கு எதிராக அஸ்வின் அபார சதத்திற்கு காரணம் இதுதான்: ரோஹித் ஷர்மா

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் ரவிச்சந்திரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன அசையா? இரண்டு படங்களில் இணைந்து நடிக்கும் சூர்யா- கார்த்தி

நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் அடுத்த வெளியீடு 'கங்குவா'. இப்படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.

லெபனானில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்:  200 ராக்கெட்டுகள் மூலம் ஹிஸ்புல்லா பதிலடி தாக்குதல்

லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா திங்களன்று (உள்ளூர் நேரம்) தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசியது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால், ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

3 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டார்.