சுற்றுலா: செய்தி

10 Mar 2025

பயணம்

40 வயதிற்கு மேல் சாகச பயணத்தில் ஆர்வம் காட்டும் இந்திய பெண்கள்; சர்வேயில் வெளியான தகவல்

அக்வாடெரா அட்வென்ச்சர்ஸ் நடத்திய சமீபத்திய சர்வேயில், இந்தியப் பெண்கள் பயணத்தை அணுகும் விதத்தில், குறிப்பாக நாற்பதுகளின் நடுப்பகுதியில் உள்ள பெண்களின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வரலாற்று பிரியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு; சோழர் வழித்தடத்தை ஆராயும் 'கிரேட் சோழா சர்க்யூட்' 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வரலாற்று பிரியர்களுக்கான 'கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.

25 Feb 2025

கனடா

கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்

கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.

கோடை விடுமுறைக்கான ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி விட்டது. அடுத்ததாக முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் அனைவரும் கோடை விடுமுறைக்கு சுற்றுலாத்தலங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணம் செய்வது வாடிக்கை.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்?

தமிழகத்தில் இயற்கை மண்டல பாதுகாப்பு, காட்டுத் தீ மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களுக்காக, வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மலையேற்ற சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

15 Feb 2025

நேபாளம்

சுற்றுலா நிகழ்ச்சியில் பலூன் வெடித்ததில் நேபாள துணை பிரதமர் மற்றும் பொக்ரா மேயருக்கு தீக்காயம்

சனிக்கிழமை (பிப்ரவரி 15) பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழாவில் ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல் மற்றும் பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.

சுற்றுலா செல்லும்போது அதிக விலை கொண்ட நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தவிர்ப்பது எப்படி?

பயணிகள் தங்கள் பயணங்களை நினைவுகூரும் வகையில் நினைவுப் பொருட்களை வாங்குவதை அடிக்கடி எதிர்நோக்குகிறார்கள்.

2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலக்கு: மாலத்தீவின் மாஸ்டர் பிளான்

2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது.

பட்ஜெட் 2025: இந்தியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 50 இடங்களில் சிறப்பு கவனம் கொடுக்கப்படும் என அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2025 இல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தை வெளியிட்டார்.

25 Jan 2025

பயணம்

தேசிய சுற்றுலா தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம்

இந்தியா வளமான கலாச்சார மற்றும் புராண பாரம்பரியத்தை கொண்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாட்டில் சில இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் உள்ளன.

ஓய்வுக்காலத்தை வெளிநாட்டில் கழிக்க இப்படியொரு விசா இருக்கா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

ஓய்வுக்கால விசாக்கள் தனிநபர்கள் தங்கள் தொழில் வாழ்க்கைக்குப் பிந்தைய ஆண்டுகளை வெளிநாடுகளில் கழிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன.

தேசிய சுற்றுலா தினம் 2025: புதியவர்களுக்கான இந்திய பயண வழிகாட்டி 

ஒவ்வொரு பயணிகளின் பக்கெட் பட்டியலில் இந்தியா ஏன் முதலிடம் வகிக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

பாரத் ரன்பூமி தர்ஷன்; சுற்றுலாத்தலமாக மாறும் இந்தியாவின் முக்கியமான வரலாற்று போர்க்களங்கள்

இந்திய ராணுவம், மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து, பாரத் ரன்பூமி தர்ஷன் முயற்சியை ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று தொடங்கியது.

சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்

தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.

புத்தாண்டு விடுமுறையின் போது பயணம் செய்யக்கூடிய பெர்ஃபெக்ட் வெளிநாடுகள் இவைதான்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடைப்பட்ட வாரம் பள்ளி குழந்தைகள் முதல் பணிக்கு செல்பவர்களுக்கு கொண்டாட்டமான வாரம் தான்.

20 Dec 2024

அயோத்தி

உ.பி.யின் முக்கிய சுற்றுலாத் தலமாக தாஜ்மஹாலை முந்திய அயோத்தி!

2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 476.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.

தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்

தமிழ்நாட்டில் சென்றாண்டில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.

15 Dec 2024

ரஷ்யா

ரஷ்யாவுக்கு போக இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; 2025இல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை

இந்திய சுற்றுலாப் பயணிகள் விரைவில் விசா இல்லாமல் ரஷ்யாவுக்குச் செல்லலாம். 2025 ஆம் ஆண்டில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணி; மதம் காரணமா?

மேற்கு வங்காளத்தின் பெல்கோரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சயன் கோஷ், வங்கதேசத்தின் டாக்காவில் தாக்கப்பட்டதாக நியூஸ் 18 இன் அறிக்கை கூறுகிறது.

தாய்லாந்துக்கான சுற்றுலா தூதராக பிரபல நடிகர் சோனு சூட் நியமனம்

புகழ்பெற்ற நடிகரும், சமூக சேவகருமான சோனு சூட், தாய்லாந்து சுற்றுலாவுக்கான அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

08 Nov 2024

ஆந்திரா

விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே நீர்வழி விமான சேவை: நாளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடக்கி வைக்கிறார்

சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

07 Nov 2024

கோவா

கோவாவிற்கு குறைகிறதா மோகம்? வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 60% குறைந்துள்ளது 

இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பிரியமான தேர்வான கோவா, கொரோனா காலத்திற்கு பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை கண்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

05 Nov 2024

இத்தாலி

சுற்றுலா பயணிகளுக்காக 'பிரெஷ் ஏர்' கேன்கள் விற்பனைக்கு செய்யும் இத்தாலி

இத்தாலியின் அழகிய லேக் கோமோவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது ஒரு தனித்துவமான நினைவுப் பொருளை-கேனில் நிரப்பப்பட்ட காற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

இனி விசா தேவையேயில்லை; இந்தியர்களுக்கு காலவரையறை இன்றி அனுமதி வழங்கியது தாய்லாந்து

சுற்றுலாவை முன்னேற்றுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தாய்லாந்து இந்திய குடிமக்களுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை காலவரையின்றி நீட்டித்துள்ளது.

28 Oct 2024

ரஷ்யா

சுற்றுலாவாசிகளை ஈர்க்க ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

2027 முதல் விண்வெளி சுற்றுலா; டிக்கெட் விற்பனையை தொடங்கிய சீன நிறுவனம்

ஒரு சீன நிறுவனம் 2027இல் வணிக விண்வெளிப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், இதில் பயணிப்பதற்காக இரண்டு டிக்கெட்டுகளின் விற்பனையை வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்

தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.

மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்

பயண தொழில்நுட்ப தளமான ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மாலத்தீவிற்கு விமான முன்பதிவுகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

உலக சுற்றுலா தினம்: இந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்

சுற்றுலா பிரியர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிக்கத்தக்க விருப்பங்கள் உண்டு. பிரபலமான சுற்றுலாப் பகுதிகள் முதல் விசித்திரமான மற்றும் அமைதியான இடங்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடம் நிச்சயம் நம் நாட்டில் உண்டு.

23 Sep 2024

பயணம்

இந்த ஆறு ரயில் பயணங்களை மிஸ் பண்ணிடாதீங்க; சுற்றுலா ஆர்வலர்களுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்த மத்திய அமைச்சர்

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது என்பது நமது நாட்டின் இயற்கை அழகை அனுபவிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள் விமான சேவையை தொடங்கியுள்ளன.

21 Sep 2024

பயணம்

உலகின் கைவிடப்பட்ட சிறந்த கட்டிடக்கலை கொண்ட ஐந்து நகரங்கள்; ஆச்சரியமூட்டும் பின்னணி

கைவிடப்பட்ட நகரங்கள், பெரும்பாலும் பேய் நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரு தனித்துவமான கவர்ச்சியைக் கொண்டுள்ளன.

டார்ஜிலிங்கின் தேயிலைத் தோட்ட அதிசயங்களுக்கு போலாமா ஒரு விசிட்?!

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.

இந்தோனேசியா பாலியில் புதிய ஹோட்டல்கள் கட்ட தடை; என்ன காரணம்?

இந்தோனேசியா பாலியின் சில பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் உள்ள அமைதியான தீவு கடற்கரைகளில் ஓய்வெடுக்க தயாராகுங்கள்

பிலிப்பைன்ஸ், 7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டம் அடங்கிய நாடாகும். இங்கே ஆராய்வதற்காகக் காத்திருக்கும் அமைதியான கடற்கரைகளின் பொக்கிஷமாகும்.

09 Sep 2024

மலைகள்

இந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போலாமா ஒரு குளுகுளு ட்ரிப்

பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சாரங்களின் நிலமான இந்தியா, உலகின் மிகவும் அழகான, ரம்மியமான மலைவாசஸ்தலங்களை கொண்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் சேவைகளை தொடங்க முடிவு

ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் பயண திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

07 Sep 2024

ஊட்டி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணத்திற்காக ஊட்டி மலையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது.

04 Sep 2024

கோவை

இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி, கோவை நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது.

அங்கோர் வாட், கம்போடியா: வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கம்

கம்போடியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள அங்கோர் வாட், கெமர் பேரரசின் கட்டிடக்கலை திறமையை வெளிப்படுத்துகிறது.

01 Sep 2024

காவிரி

காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய
அடுத்தது