LOADING...

தமிழகம்: செய்தி

03 Dec 2025
மழை

'Ditwah' வலுவிழப்பு: தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்யும்!

வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'Ditwah' புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

03 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

01 Dec 2025
கல்லூரி

அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உயர்கல்வித் துறை உத்தரவு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

01 Dec 2025
வாகனம்

இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை; இன்று முதல் அமலாகிறது புதிய விதி

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

01 Dec 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வேகம் குறைந்தது; டித்வா புயலின் தற்போதைய நிலை என்ன? வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 Nov 2025
எய்ட்ஸ்

உலக எய்ட்ஸ் நாள் 2025: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு' என்ற இலக்கை அடையத் தமிழக மக்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார்.

30 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 1) தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டிட்வா புயல் கோரத் தாண்டவம்: டெல்டாவில் 1.35 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பெய்த தொடர் மழையால் சுமார் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

நெருங்கும் டித்வா புயல்: 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

டித்வா புயல் எதிரொலி; தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டித்வா புயல் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 29) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் தமிழகம் மற்றும் உள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Cyclone Ditwah நவ. 30 அதிகாலை கரையை கடக்கும்! 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான 'தித்வா' (Ditwah), வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் கரையை கிடைக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

28 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (நவம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

27 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (நவம்பர் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்; முக்கிய பதவியை வழங்கினார் விஜய்

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

25 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; 48 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா எச்சரித்துள்ளார்.

2026-27 கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

24 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23 Nov 2025
ரேஷன் கடை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026 ரேஷன் கடைகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியானது

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

23 Nov 2025
சபரிமலை

சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.

23 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

22 Nov 2025
ஈரோடு

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்; முதல்வர் இரங்கல்

புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

22 Nov 2025
தமிழ்நாடு

புதுமைப் பெண் திட்டத்தில் அதிக பயனாளிகள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் இவைதான்; திட்டக்குழு தகவல்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப் பெண்' திட்டத்தில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட முதல் ஐந்து மாவட்டங்களின் பட்டியலை மாநிலத் திட்டக்குழு வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு; குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு

2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

20 Nov 2025
விஜய்

சேலத்தில் விஜயின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு; காவல்துறை சொன்ன காரணம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கட்சி நிர்வாகிகளால் கோரப்பட்ட மூன்று இடங்களுக்கான அனுமதியை சேலம் மாநகரக் காவல்துறை மறுத்துள்ளது.

20 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

19 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

17 Nov 2025
தமிழ்நாடு

நாளை முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன?

அதிகப்படியானப் பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவைக் களைய வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம் செவ்வாய் கிழமை (நவம்பர் 18) முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

17 Nov 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: 7 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்'

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், இன்று (நவம்பர் 17) ஏழு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை 12 நாட்களாக நீட்டிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்களே அலெர்ட்: 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு (Half-Yearly Exam) அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.