உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை மெட்ரோ: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார்பேட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புதுதெரு, இடையர்தெரு, ராஜாதெரு. கோவை வடக்கு: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கோவை தெற்கு: காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கிருஷ்ணகிரி: கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர். புதுக்கோட்டை: தி.நல்லூர் பகுதி முழுவதும். தஞ்சாவூர்: ஒரத்தநாடு 11கேவி ரேஷியோ மட்டும், தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, மானோஜிபட்டி மற்றும் 11கேவி ரேஷியோ மட்டும், திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, வீப்பத்தூர். தேனி: தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். திருவாரூர்: கோட்டூர், காளியக்குடி, நல்லடை, பூதனூர், ஸ்ரீவாஞ்சியம், எரவாஞ்சேரி, பகசாலை, ராமாபுரம், பேரளம், ஆலத்தூர், பூந்தோட்டம், யு.வி.புரம். உடுமலைப்பேட்டை: ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.புரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மெட்ரோ: மேல கொத்தம்பட்டி, எஸ்ஜேஎல்டி ஸ்பின்னிங் மில், ஊரகரை, தேவனூர் புதூர், மாணிக்கபுரம், ஆரைச்சி, சக்கம்பட்டி, வலையத்தூர், மகாதேவி, பச்சப்பெருமாள் பட்டி, பட்டியங்காடு பட்டி, கலிங்கப்பட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம். விழுப்புரம்: தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல். விருதுநகர்: சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர்: ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்.ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கோட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிப்பட்டி, வயலூர், கத்தரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் (தொடர்ச்சி): தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி, பணிக்கம்பட்டி> வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், சிந்தாமணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி,
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் (தொடர்ச்சி): ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புது பட்டி, குறிக்காரன் வலசு, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி,
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர் (தொடர்ச்சி): இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணா பட்டி, பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்.