LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Nov 17, 2025
09:54 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: கோவை வடக்கு: குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர். கோவை தெற்கு: ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர். ஈரோடு: பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பைபாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோட்டம், மல்லி நகர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரை: பனையூர் சுற்றுவட்டாரங்கள், நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி & சுற்றுப்புறங்கள், ஏ.வல்லாலபட்டி, சாம்பிராணிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சி.புதூர் (பகுதி), அய்யங்குளம், தாணிச்சியம், சம்பகுளம், மேலவளவு, எட்டிமங்கலம், செனகரம்பட்டி, புதுசுக்கம்பட்டி, கேசம்பட்டி, பட்டூர், மேலவளவு, அழகாபுரிபட்டி, தும்பப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், தானியமங்கலம், கோலிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், ஒத்தப்பட்டி, கொட்டாநத்தம்பட்டி, ஆலம்காரப்பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி, அய்யங்கோட்டை & சுற்றுப்புறங்கள், கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம் & சுற்றுப்புறங்கள், ஆண்டிபட்டி & சுற்றுப்புறங்கள், நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி & சுற்றுப்புறங்கள், நாட்டார்மங்கலம், தச்சனேந்தல் சுற்றுவட்டாரப் பகுதி, திருவாதவூர், இடையபட்டி, ஆமூர், வீபடைப்பு, பூச்சுத்தி மற்றும் சுற்றுப்புற பகுதி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கரூர்: பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி. கிருஷ்ணகிரி: டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி. நாகப்பட்டினம்: குத்தாலம், அரையபுரம், கடலங்குடி, திருக்குவளை, ஏழுக்குடி, மணலி. பல்லடம்: ராசிபாளையம், மறவபாளையம், கோனாபுரம், புதுப்பாளையம், புளியம்பட்டி, வானவராயநல்லூர், முத்துக்கலிவலசு, ஊதியூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை: நாகுடி முழுவது பகுதி, கொடிக்குளம் முழுவது பகுதி, ஆவுடையார்கோயில் பகுதி முழுவது, அமரடக்கி பகுதி முழுவதும், வல்லவரி பகுதி முழுவதும். தஞ்சாவூர்: கும்பகோணம் ரூரல், சாக்கோட்டை, நாச்சியார்கோவில், தாராசுரம். திருவாரூர்: மன்னார்குடி இ.பி.நகர், களவாகரை, மாடர்ன் நகர், டி.என்.எச்.பி. மன்னார்குடி, பருத்திக்கோட்டை, சுந்தரக்கோட்டை, பாமணி, தலையமங்கலம், நெம்மேலி, மூணாம்சேத்தி, புள்ளமங்கலம் வடபாதிமங்கலம் குலமாணிக்கம் பூதமங்கலம், கூத்தாநல்லூர், வெள்ளக்குடி, அத்திக்கடை, பொதக்குடி, வலங்கைமான், கோவிந்தக்குடி, மருவத்தூர், ஆலங்குடி. உடுமலைப்பேட்டை: கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம்: வ.உ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, ஆயுரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், அசூர், மேலகொண்டை, கீழகொண்டை, சின்னதாச்சூர். வேலூர்: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள், வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள். பெரம்பலூர்: அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, தழுதலை, நெய்குப்பய், உடும்பியம், தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், இண்டஸ்ட்ரியல், செட்டிகுளம் வாட்டர் வொர்க்ஸ்.