தமிழகம்: செய்தி
தமிழக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 100% சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கு சலுகையை, 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; பசுமைப் புரட்சியின் நாயகனுக்குத் தமிழக அரசு கௌரவம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக இளைஞர்களே அலெர்ட்: ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசின் தாட்கோ (TAHDCO) மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Medskills) நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நர்சிங் பட்டதாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்க உள்ளன.
இருப்பிடச் சான்றிதழ்: ஆன்லைன் முறைக்கு விலக்கு; தமிழக அரசின் புதிய உத்தரவு
தமிழக அரசு, இருப்பிடச் சான்றிதழை (Residence Certificate) இணையதளம் வழியாகப் பெறுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்க, ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (டிசம்பர் 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.3 லட்சம் பேர் விண்ணப்பம்; எங்கே விண்ணப்பிக்கலாம்?
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (டிசம்பர் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் பெயர் SIR வாக்காளர் பட்டியலில் உள்ளதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை: NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்ட (NMMS) தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: 97.37 லட்சம் பெயர்கள் நீக்கம்; ஆன்லைனில் உங்கள் பெயரை பார்ப்பது எப்படி?
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகள் குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மிக முக்கியமானப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
செவிலியர்கள் போராட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் வலுக்கும் போராட்டம்!
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 356 ஐ நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் (TNNDA) சார்பில் சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்க்கத் தடை: மீறினால் ₹1 லட்சம் அபராதம்
சென்னையில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்
தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள 'உதயம்' (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது: திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியாகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 16) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (டிசம்பர் 16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
SIR படிவங்களை நீங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லையா? இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நிறைவடைகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 15) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
17 லட்சம் பெண்கள் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ப்பு; நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வது எப்படி?
தமிழகத்தில் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களே அலெர்ட்: SIR காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! புதிய தேதி இதுதான்
இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளைச் சரிசெய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கான (SIR) காலக்கெடுவை தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டித்துள்ளது.
இன்றே கடைசி! SIR படிவம் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும்? பட்டியலில் பெயரைச் சேர்க்க உள்ள வாய்ப்புகள்
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) நிறைவடைகிறது.
சுப்ரியா சாகு: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது!
தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளரும் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுப்ரியா சாகு, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உயரிய சுற்றுச்சூழல் விருதான 'பூமியின் சாதனையாளர்கள் 2025' (Champions of the Earth 2025) விருதை வென்றுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொட்டல உணவுகளில் வெஜ்- நான் வெஜ் குறியீடு கட்டாயம் இருக்கவேண்டுமென தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
தமிழகத்தில் பொட்டலமிடப்பட்டு (packaged) விற்கப்படும் உணவுப் பொருட்களில், அது சைவ உணவா (Vegetarian) அல்லது அசைவ உணவா (Non-Vegetarian) என்பதை குறிக்கும் குறியீடு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வரை குளிர் நீடிக்கும் என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என கணித்துள்ளார் Tamilnadu weatherman பிரதீப் ஜான்.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.