மக்களவை: செய்தி
12 Mar 2024
காங்கிரஸ்மக்களவை தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.
12 Mar 2024
காங்கிரஸ்காங்கிரஸ் கட்சியில் அமைதியின்மை: மக்களவை தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடமாட்டார் என தகவல்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
10 Mar 2024
மேற்கு வங்காளம்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மக்களவை தேர்தலில் போட்டி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அடங்கிய மக்களவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலை இன்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது.
09 Mar 2024
தேர்தல்மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா
மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று ராஜினாமா செய்தார்.
06 Mar 2024
பாஜகதேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார்
வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் செயல்படுத்தி வருகின்றன. ஒரு சில கட்சிகள் தங்கள் கூட்டணிகளை பற்றி அறிவித்துள்ளது.
03 Mar 2024
தேர்தல்மக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக
பல்வேறு மாநிலங்களில் பெரும் மாற்றங்களுடன், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.
02 Mar 2024
பாஜகமக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.
01 Mar 2024
தேர்தல்மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 100 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 Feb 2024
தேர்தல்மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியா? போலி செய்திகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுவதாகப் போலிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணை எப்போதும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பரப்பப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
10 Feb 2024
இந்தியாபெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி
NDA அரசாங்கத்தின் மந்திரம் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்பதை இன்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, 17வது மக்களவை பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
10 Feb 2024
நாடாளுமன்றம்'2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா
2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டம்(சிஏஏ) இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார்.
06 Feb 2024
இந்தியாவினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
அரசு தேர்வுகளில் நடக்கும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'மோசடி தடுப்பு' மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
06 Feb 2024
டிஆர் பாலுமக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு எதிரான பாரபட்சம் குறித்த விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்ததால், காரசாரமான விவாதம் நடைபெற்றது.
01 Feb 2024
பாமகதேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்: பாமக அறிக்கை
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
01 Feb 2024
இந்தியாமக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
01 Feb 2024
நாடாளுமன்றம்'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்
இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
24 Jan 2024
ஆம் ஆத்மிமம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி
காங்கிரஸுக்கு இன்னுமொரு பின்னடைவாக, பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான பகவந்த் மான், தனது மாநிலத்தில் கூட்டணியாக தேர்தலை சந்திக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
24 Jan 2024
மம்தா பானர்ஜிஇந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று இன்று அறிவித்தார்.
16 Jan 2024
தேர்தல்மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி
2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
13 Jan 2024
நாடாளுமன்றம்முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
11 Jan 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான கடந்த டிச.,13ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.
20 Dec 2023
அமித்ஷாகுற்றவியல் சட்ட மசோதா: மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்
காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
19 Dec 2023
நாடாளுமன்றம்அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட்
திங்கட்கிழமை (டிசம்பர் 18) ஒரே நாளில் 79 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சுமார் 50 உறுப்பினர்கள் அதே நடவடிக்கையை எதிர்கொண்டனர்.
18 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், கடந்த 13ம்.,தேதி பார்வையாளர்கள் கூடத்தில் அமர்ந்திருந்த 2 நபர்கள் திடீரென அவைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
18 Dec 2023
மத்திய அரசுபுதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு
மத்திய அரசானது புதிய தொலைத்தொடர்புச் சட்ட வரைவு (2023) ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. 138 ஆண்டுகளாக பயன்பாட்டில் இந்த தந்திச் சட்டத்திற்கு மாற்றாக இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.
17 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
16 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2023
நாடாளுமன்றம்'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
16 Dec 2023
பாஜகநாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியதற்காக ஒரு மாநிலங்களவை எம்பி மற்றும் 14 மக்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
14 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனை: ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
14 Dec 2023
டெல்லிநாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
14 Dec 2023
தேமுதிகதேமுதிக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 11ம் தேதி வீடு திரும்பினார்.
14 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பாதுகாப்பு பணியாளர்கள் இடைநீக்கம்
நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்புக் மீறல் தொடர்பாக 8 பாதுகாப்புப் பணியாளர்களை மக்களவைச் செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.
14 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அத்துமீறல்: குற்றவாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்பி மக்களவை சபாநாயகரை சந்தித்தார்
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார்.
14 Dec 2023
டெல்லிநாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
13 Dec 2023
மு.க ஸ்டாலின்நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.
13 Dec 2023
நாடாளுமன்றம்நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!
பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
13 Dec 2023
டெல்லிபாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை
மக்களவையில் இன்று மதியம், பாதுகாப்புகளை மீறி, நாடாளுமன்றத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரு நபர்கள்: சாகர் சர்மா மற்றும் 35 வயதான டி மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.