டொனால்ட் டிரம்ப்: செய்தி
16 Jul 2024
அமெரிக்கா'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல்
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் போது கோரே கம்பேரேடோர் என்பவர் கொல்லப்பட்டார்.
16 Jul 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் டாலர்களை எலான் மஸ்க் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Jul 2024
அமெரிக்காதுப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக காதில் கட்டுடன் வெளியே வந்தார் டொனால்ட் டிரம்ப்
மில்வாக்கியில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை கலந்து கொண்டார்.
15 Jul 2024
அமெரிக்காடிரம்பின் படுகொலை முயற்சி திட்டமிடப்பட்ட சதியா? இணையவாசிகள் குற்றச்சாட்டு
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் இது பெரும் சதி என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.
15 Jul 2024
கிரிப்டோகரண்ஸிடொனால்ட் டிரம்ப் படுகொலை முயற்சியைத் தொடர்ந்து டிரம்ப் தொடர்பான கிரிப்டோகரன்ஸிகளின் மதிப்பு உயர்ந்தது
பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
15 Jul 2024
அமெரிக்காதாக்குதல் நடத்தியவர் டொனால்ட் டிரம்பிற்கு அருகே சென்றது எப்படி?
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்ட்டது.
15 Jul 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது.
14 Jul 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா?
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
14 Jul 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: அவரது வலது காதை குண்டு துளைத்தது
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
13 Jul 2024
அமெரிக்காடிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை வழங்கினார் எலான் மஸ்க்
2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் வகையில் எலான் மஸ்க் டிரம்பின் பிரச்சாரத்திற்கு பெரும் நன்கொடையை அளித்துள்ளார்.
13 Jul 2024
அமெரிக்காடொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை டொனால்ட் டிரம்பின் கணக்குகளில் இருந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளன.
03 Jul 2024
அமெரிக்காடிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன்
கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
28 Jun 2024
ஜோ பைடன்டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடனின் முதல் 2024 ஜனாதிபதி விவாதத்தின் முக்கிய குறிப்புகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வியாழன் இரவு ஒரு விவாதத்தில் பங்குபெற்றனர்.
27 Jun 2024
ஜோ பைடன்ஜோ பைடன், டிரம்ப் முதல் விவாதத்திற்கு 'ஹைடெக்' மைக்; அப்படி என்றால் என்ன?
நாளை, வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான முக்கியமான ஜனாதிபதி தேர்தலுக்கான விவாதம் நடைபெறவுள்ளது.
21 Jun 2024
அமெரிக்காவெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி
அமெரிக்கக் கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தானியங்கி கிரீன் கார்டு வழங்கப்படும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
31 May 2024
அமெரிக்காடிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா?
முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2016 தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடனிருந்த உறவை மறைக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து, அவருக்கு $1,30,000 வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
08 May 2024
அமெரிக்காஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது
ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை 'ஹஷ் மணி' வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.
17 Mar 2024
அமெரிக்கா'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Mar 2024
சீனாசீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (CIA) ஒரு இரகசிய நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளித்தார்.
13 Mar 2024
அமெரிக்காஅதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
06 Mar 2024
அமெரிக்காஅமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார்.
06 Mar 2024
ஜோ பைடன்அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு
குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.
04 Mar 2024
அமெரிக்காஅதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், கேபிடல் கிளர்ச்சி சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் கீழ், கூட்டாட்சி பதவிக்கான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து மாநிலங்களைத் தடுத்துள்ளது.
29 Feb 2024
அமெரிக்காகேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம்
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிட்டலில் நடந்த கிளர்ச்சியில் டொனால்ட் டிரம்பின் பங்கு காரணமாக இல்லினாய்ஸின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி முதன்மை வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் பங்கெடுப்பதை இல்லினாய்ஸ் மாநில நீதிபதி புதன்கிழமை தடை செய்து உத்தரவிட்டார்.
24 Jan 2024
அமெரிக்காஅமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூ ஹாம்ப்ஷயர் பிரைமரியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.
16 Jan 2024
விவேக் ராமசாமிஅமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்; டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக அறிவிப்பு
இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி, அயோவா குடியரசுக் கட்சிக் கூட்டத்தில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார்.
16 Jan 2024
அமெரிக்காஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் முதல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
திங்களன்று நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் வாக்கெடுப்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அயோவாவின் காக்கஸ்ஸில் வெற்றி பெற்றார்.
05 Jan 2024
ஜெஃப்ரி எப்ஸ்டீன்ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜார்ஜ் மிட்செல் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதரும் நியூ மெக்சிகோ கவர்னருமான பில் ரிச்சர்ட்சன் உட்பட, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 19 புதிய ஆவணங்களில் பல பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
29 Dec 2023
அமெரிக்காமைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு
ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.
17 Dec 2023
அமெரிக்கா"அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில் புலம்பெயர்ந்தோர், "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசினார்.
30 Nov 2023
அமெரிக்காஅமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 100.
07 Oct 2023
அமெரிக்காஅணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவரிடம் கூறிய ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டவருக்கு கூறியதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
25 Aug 2023
அமெரிக்காஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) கைது செய்யப்பட்டார்.
22 Aug 2023
அமெரிக்காகாவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், அவர் வியாழக்கிழமை அட்லாண்டாவில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
21 Aug 2023
அமெரிக்கா"மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப்
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
15 Aug 2023
அமெரிக்காஅமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
02 Aug 2023
அமெரிக்கா2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு
2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.
14 Jun 2023
அமெரிக்காரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்
ரகசிய ஆவணங்கள் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(ஜூன் 13) விடுவிக்கப்பட்டார்.
13 Jun 2023
அமெரிக்காரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்
ரகசிய ஆவணங்கள் வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜூன் 13ஆம் தேதி 1900 GMT மணிக்கு மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். (இந்திய நேரம்: இன்று நள்ளிரவு 12:30 மணி)
09 Jun 2023
உலகம்ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.