மகளிர் கிரிக்கெட்: செய்தி

தொடர்ந்து இரண்டாவது யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது இந்தியா; த்ரிஷா தொடர் நாயகியாக தேர்வு

கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவலில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது யு19 டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது.

25 Jan 2025

ஐசிசி

ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்

ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மகளிர் யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 346 ரன்கள் குவித்த 14 வயதே ஆன இந்திய வீராங்கனை

மும்பையைச் சேர்ந்த பதினான்கு வயதான இளம் கிரிக்கெட் வீராங்கனை ஐரா ஜாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் எடுத்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் முதல் சதத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய அணி

ஜனவரி 12 அன்று நடந்த இரண்டாவது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் அயர்லாந்திற்கு எதிரான அற்புதமான இன்னிங்ஸில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது முதல் சர்வதேச சதத்தை எட்டினார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை

வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அன்று ராஜ்கோட்டில் அயர்லாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்மிருதி மந்தனா ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

2024இன் ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு ஸ்ரேயங்கா பாட்டீல் பெயர் பரிந்துரை

மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் ஸ்ரேயங்கா பாட்டீல், 2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறை; இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சாதனை

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) அன்று வதோதராவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது

யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையின் தொடக்க சீஸனின் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

மகளிர் ஐபிஎல் 2025 மினி ஏலம் நிறைவு; அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) அன்று பெங்களூரில் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டின் 16 வயது கமாலினிக்கு அடித்தது ஜாக்பாட்; மகளிர் ஐபிஎல்லில் ரூ.1.60 கோடிக்கு ஏலம்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டின் 2025 மினி ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது ஜி கமாலினி நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சதங்கள் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு சதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் நடைபெறும் என தகவல்

மகளிர் ஐபிஎல் 2025க்கான ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் என ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

2025-29 மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025-29 காலகட்டத்தை உள்ளடக்கிய மகளிர் கிரிக்கெட்டுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (FTP) அறிவித்துள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை: தோற்றாலும் ரூ.3.74 கோடி பரிசுத் தொகை வென்ற இந்தியா; யாருக்கு எவ்வளவு பரிசுத் தொகை?

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி முதல் டி20 உலகக்கோப்பை பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது.

படிப்பு முக்கியம் பிகிலு; 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வால் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய இந்திய வீராங்கனை

அக்டோபர் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மகளிர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

WT20 WC: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக உள்ளது; எப்படி?

அக்டோபர் 13, ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிடம் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, 2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான இந்தியாவின் நம்பிக்கை உடைந்தது.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

துபாயில் நடந்துவரும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மகளிர் பிக் பாஷ் லீக்கில் முதல்முறையாக ஆறு இந்திய வீராங்கனைகள் ஒப்பந்தம்; கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இடமில்லை

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2024 மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) கிரிக்கெட்டில் விளையாட இந்திய வீராங்கனைகள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் மீண்டும் இந்திய அணியை வழிநடத்துவார்.

90 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல்முறை; சாதனைக்கு தயாராகும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் 2026ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதும் என அறிவித்தது.

மகளிர் டி20 ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

தம்புல்லாவில் நேபாளத்தை வீழ்த்தி 2024 மகளிர் டி20 ஆசிய கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.

மகளிர் டி20 ஆசிய கோப்பை: அதிக தனிநபர் ஸ்கோரை எடுத்த கேப்டன்கள்

தம்புலாவில் 2024 மகளிர் டி20 ஆசியக் கோப்பை குரூப் பி மோதலில் மலேசியாவுக்கு எதிராக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி வெற்றியைப் பெற்றது.

பெண்கள் டெஸ்ட்: SAக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள்

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தொடரை கைப்பற்றியுள்ளது.

மகளிர் IPL 2024: வெற்றி கோப்பையை தட்டி தூக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தாண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது, ஸ்மிருதி மந்தனாவின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலும் முதலிடம் பிடித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி விளையடி வரும் இங்கிலாந்து அணி, 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிவிற்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்

சண்டிகரில் நடைபெற்று வரும் தேசிய ஓபன் நடை பந்தயத்தில், ஆடவருக்கான போட்டியில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அக்‌ஷ்தீப் சாதனை படைத்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 3வது ODI : படுதோல்வி அடைந்தது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்காக இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் மைல்கல்லை எட்டி தீப்தி ஷர்மா சாதனை

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : ஸ்னே ராணாவுக்கு பதிலாக மன்னத் காஷ்யப் அறிமுகம்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பையில் நடைபெறும் 3வது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் ஸ்னே ராணாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மன்னத் காஷ்யப் அறிமுகமாகிறார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே சனிக்கிழமையன்று (டிசம்பர் 30) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா பெற்றார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 2வது ODI : மீண்டும் அணியில் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்தியாவில் நடந்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது.

இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு

தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார்.

முந்தைய
அடுத்தது