23 Oct 2024

ஐபிஎல் 2025: அடுத்த வாரம் சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கிறார் எம்எஸ் தோனி; அணியில் தொடர்வாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கு திரும்புவது குறித்து முடிவு செய்வதற்காக அக்டோபர் 29 அல்லது 30ஆம் தேதி சிஎஸ்கே அணியின் அதிகாரிகளை சந்திப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை 

ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் 5 ஆண்டுகளில் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

'I'll save every life I can': ராணுவ வீரர்களின் தீரம் பேசும் அமரன்: ட்ரைலர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள அமரன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இனி Netflix-இல் படம் மட்டுமல்ல, நீங்கள் தினசரி ஒரு புதிர் விளையாட்டை விளையாடலாம்!

நெட்ஃபிலிக்ஸ் அதன் சமீபத்திய கேமிங் முயற்சியை அறிவித்தது. இது TED என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது- TED Tumblewords என்ற புதிய கேமை அறிமுகம் செய்யவுள்ளது. அது தினசரி புதிர் கேம் ஆகும்.

ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு: எங்கே எப்படி பார்க்க வேண்டும்?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் சமீபத்திய வெளியீடான தேவாரா: பாகம் 1, OTT-இல் வெளியிட தயாராக உள்ளது.

கருந்துளைகளின் மர்மங்களை விலக்கும் நாசாவின் புதிய தொலைநோக்கி 

நாசா, ஒரு புதுமையான தொலைநோக்கியின் முன்மாதிரி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது

பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலா ஹாரிஸின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ரகசிய நன்கொடை அளித்த பில்கேட்ஸ் 

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், கமலா ஹாரிஸின் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான ஃபியூச்சர் ஃபார்வர்டு யுஎஸ்ஏ ஆக்ஷனுக்கு சுமார் $50 மில்லியன் நன்கொடை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளி நெருங்கும் வேளையில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹10 ஆக உயர்த்திய Zomato 

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹ 7 ல் இருந்து ₹ 10 ஆக உயர்த்தியுள்ளது.

அதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

KGF புகழ் யாஷ் 'ராமாயணம்' திரைப்படத்தில் இணைகிறார்; என்ன கதாபாத்திரம் தெரியுமா?

சாய் பல்லவி- ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' இணைகிறார் யாஷ். இதனை அவரே உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை; சவரன் ரூ.59 ஆயிரத்தை எட்டியது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும் 

டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

காயம் பற்றிய வதந்திகளை நிராகரித்த ஸ்ரேயாஸ் ஐயர்

Cricbuzz இன் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது உடற்தகுதி குறித்த வதந்திகளை மறுத்துள்ளார்.

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் உணவுகள்: சக்-சக், கொரோவை பற்றி தெரிந்துகொள்வோம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ரஷ்யாவின் கசான் நகருக்கு வந்திறங்கியபோது, ​​ரஷ்ய பாரம்பரிய உணவுகள் நிறைந்த தட்டுகளுடன் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 Day 16: பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் அட்ராசிட்டி செய்த ஆண்கள் அணி

நேற்றை பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஹவுஸ்மேட்ஸிற்கு ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் தரப்பட்டது.

STR 49: சிம்புவுடன் முதல் முறையாக இணையும் ராக்ஸ்டார்

நடிகர் சிலம்பரசன் STR 49 படத்திற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் இணைகிறார்.

பெங்களூரு கட்டுமான விபத்து: 4 பேர் பலி, பலர் சிக்கியுள்ளதாக தகவல்

பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

புதிய லோகோ, ஏழு சிறப்பு திட்டங்கள்: 5Gக்கு தயாரான பிஎஸ்என்எல்

அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய ஆரஞ்சு நிறத்தை முன்னிறுத்தி தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மூவர்ண லோகோவை வெளியிட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக நாசாவின் விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து திரும்புவதில் தாமதம் 

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் பூமிக்கு, புளோரிடாவின் ஸ்பிளாஷ் டவுன் தளங்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

22 Oct 2024

சென்னையில் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்; பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

'பிங்க் ஆட்டோக்கள்' திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம்

ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

வாட்ஸ்அப் விரைவில் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் மூலம் இசையைப் பகிர அனுமதிக்கும் 

பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள் மூலம் இசையைப் பகிர அனுமதிக்கும் அம்சத்தினை WhatsApp செயல்படுத்தவுள்ளது.

பிக் பாஸ் 18: பிக் பாஸிற்கு தமிழ் கற்றுத்தந்த ஸ்ருத்திகா அர்ஜுன்; வைரலாகும் வீடியோ

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ள ஸ்ருத்திகா, வரலாற்றில் முதல்முறையாக அந்த பிக் பாஸ்ஸிற்கு தமிழ் கற்று தந்துள்ளார்.

160 ஆண்டுகளில், HSBC இன் முதல் பெண் CFO- பாம் கவுர்

ஒரு வரலாற்று நடவடிக்கையாக, HSBC ஹோல்டிங்ஸ் அதன் புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) பாம் கவுரை நியமித்துள்ளது.

'குடுத்த காசுக்கு மேல நடிக்காத..': சக போட்டியாளரிடம் தக் லைஃப் காட்டிய ஸ்ருதிகா அர்ஜுன்

தமிழ் திரைப்பட நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியா-சீனா எல்லை ரோந்து ஒப்பந்தம், இதன் முக்கியத்துவம் என்ன?

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக இந்தியாவும், சீனாவும் குறிப்பிடத்தக்க ரோந்து ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்; இதுதான் புது ரிலீஸ் தேதி

'96 படத்தை இயக்கிய பிரேம்குமார், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தமிழில் இயக்கிய படம் 'மெய்யழகன்'. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்,

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இர்பான் செயல் மன்னிக்க முடியாதது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பு

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

₹3.6 கோடியில் 2024 Mercedes-AMG G63 அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் இதோ

மெர்சிடிஸ்-Benz 2024 AMG G63 ஐ இந்தியாவில் ₹3.6 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

OTTயில் ரஜினியின் 'வேட்டையன்' படத்தை எப்போது, ​​எங்கு பார்க்கலாம்

ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த அதிரடி க்ரைம் திரைப்படமான 'வேட்டையன்' , அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வருடங்களுக்கு பின், மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் நடிகர் அஜித்

சில வாரங்களுக்கு முன்பு தனது கார் ரேஸ் அணியை அறிவித்த நடிகர் அஜித்குமார், துபாயில் மீண்டும் பந்தயத்தில் ஈடுபடவுள்ளதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2026 கிளாஸ்கோ CWG இலிருந்து நீக்கப்பட்ட பிரதான விளையாட்டுக்கள்: என்ன காரணம்?

லண்டன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு ஒரு பெரும் அடியாக, ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற முக்கிய விளையாட்டுகள் 2026 ஆம் ஆண்டு பதிப்பில் இருந்து கிளாஸ்கோவால் கைவிடப்பட்டது.

பபிதா போகட் போராட்டங்களைத் தூண்டினார், WFI தலைவராக விரும்பினார்: சாக்ஷி மாலிக் குற்றசாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவர் பபிதா போகட் போராட்டத்தை தூண்டியதாக ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: மனமுடைந்த 'சவுண்ட்' சௌந்தர்யா; சிக்கலில் அருண்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 மூன்றாவது வாரம் நேற்று துவங்கியது.

காயம் அடைந்த கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து விலகுகிறார்

அக்டோபர் 24, வியாழன் அன்று தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் மூத்த பேட்டர் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?

'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, கடந்த ஜனவரியில், ஏ.சி. இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய புதிய 'அம்ரித் பாரத்' ரயில்களின் இயக்கம் தொடங்கியது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

கசான் நகரில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (அக்டோபர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார்.