மின்சார வாரியம்: செய்தி
10 Sep 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 11) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
06 Sep 2024
சென்னைஉங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Sep 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 3) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
01 Sep 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (செப்டம்பர் 2) அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
30 Aug 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
29 Aug 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 30) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
28 Aug 2024
தமிழ்நாடுசோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை
கிரீன் எனர்ஜி என்றழைக்கப்படும் மாற்று மின்சார உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது.
27 Aug 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 28) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
23 Aug 2024
தமிழ்நாடுஉங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
22 Aug 2024
தமிழ்நாடுஉங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
21 Aug 2024
தமிழக அரசுமின் கட்டணத்தை பணமாக கட்டுபவர்களா நீங்கள்? இனி 5ஆயிரத்திற்கு மேல் கட்டமுடியாது!
தமிழக மின்வாரியம் மின்கட்டணங்கள் கட்டுவதற்கு புதிய விதிகளை விதித்துள்ளது.
20 Aug 2024
தமிழ்நாடு செய்திஉங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) அன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
19 Aug 2024
தமிழ்நாடுதமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்
தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
18 Aug 2024
தமிழ்நாடுதமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்
தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Aug 2024
திருச்சிதிருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்
திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
16 Jul 2024
தமிழ்நாடுமின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Jul 2024
தமிழக அரசுதமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன?
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
16 Jul 2024
தமிழக அரசுஜூலை 1ஆம் தேதி தமிழகத்தில் மின் கட்டணம் 4.83% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட உத்தரவின் படி, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
09 Jul 2024
தமிழக அரசுபோராட்டத்தில் குதித்த மின்வாரிய ஊழியர்கள், தமிழகத்தில் மின்சார சேவை பாதிக்கும் அபாயம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2024
தமிழ்நாடுமுன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: முன்னாள் மனைவி பீலா ஐஏஎஸ் புகார்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவியும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ஐஏஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 May 2024
தமிழ்நாடுமின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்; மின் கட்டணம் செலுத்த புதிய முகவரி
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் தற்போது ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
01 Mar 2024
பொதுத்தேர்வுநோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி விட்டது.
05 Dec 2023
சென்னைசென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்
கனமழை காரணமாக ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது.
11 Nov 2023
தமிழக அரசுசிறு குறு நிறுவனங்களின் பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் செயல்படும் சிறு-குறு நிறுவனங்களுக்கு அதிக மின் பயன்பாட்டு நேரங்களில் அதாவது பீக் ஹவர்ஸ் நேரங்களில் மட்டும் மின் கட்டணத்தினை குறிப்பிட்ட சதவீதத்திற்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
07 Sep 2023
இந்தியாஅடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70% உயரும்
ஃபிட்ச் குழுமத்தின் ஒரு பிரிவான பிஎம்ஐயின் அறிக்கை படி, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70%க்கும் அதிகமாக வளரும் என்று கணித்துள்ளது. இது நீர்மின்சாரம் அல்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான முக்கியத்துவத்தை கூட்டுகிறது. நிலக்கரி தொடர்ந்து மின்சார உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி கணிசமான மாற்றம் ஏற்படும் என்று அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
04 Aug 2023
தமிழக அரசுசெந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
01 Jul 2023
தமிழ்நாடுசெந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
01 Jul 2023
தமிழ்நாடுதமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு
தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வானது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.
30 Jun 2023
மு.க ஸ்டாலின்"செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்":முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
30 Jun 2023
ஆர்.என்.ரவிசெந்தில் பாலாஜி விவகாரம் - சட்ட வல்லுநர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை
தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
22 Jun 2023
தமிழ்நாடுசெந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன்.,14ம் தேதி காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
20 Jun 2023
தமிழ்நாடுசெந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்
தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன்.,14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
16 Jun 2023
தமிழகம்முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக மின்துறை உத்தரவிட்டுள்ளது.
14 Jun 2023
தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு
தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
14 Jun 2023
மத்திய அரசுஅமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு
கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
14 Jun 2023
தமிழ்நாடுதமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்
தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி இன்று அதிகாலை அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
13 Jun 2023
மு.க ஸ்டாலின்புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து,
13 Jun 2023
சென்னைசென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை
கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததையடுத்து, இன்று(ஜூன்.,13)காலை சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது.
07 Jun 2023
தமிழ்நாடுகுட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு
கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயரப்போவதாக தகவல் வைரலாகிக்கொண்டிருந்தது.
06 Jun 2023
தமிழ்நாடுமீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள்
சில மாதங்களுக்கு முன்னர் தான், தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.