NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 10, 2024
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பர் 11) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

    கோவை தெற்கு: செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம்

    வடசென்னை: மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூர்யா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு

    மின் தடை

    நாளை மின்தடை ஏற்படவுள்ள இடங்கள்

    பல்லடம்: அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், கே.அய்யம்பாளையம்

    பெரம்பலூர்: துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர் தஞ்சாவூர்: மின் நகர், வல்லம், ஈச்சன்கோட்டை, துறையூர்

    திருப்பத்தூர்: பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட், ஆனைகட், பள்ளிகொண்டா, அல்லேரி, ஸ்ரீராமபுரம்,, எரிப்புதூர், அப்புகல், உசூர்

    திருவண்ணாமலை: வேட்டவலம், சொரத்தூர், வீரபாண்டி, கோனலூர், மதுரம்பேட்டை, ஏவூர்

    திருச்சி: துவரங்குறிச்சி 110/11 KV SS, அதவத்தூர் 110/11KV SS, அதவத்தூர் 110/11KV SS, அம்மாபேட்டை 110/11 கே.வி

    மின் தடை

    நாளை மின்தடை ஏற்படவுள்ள இடங்கள்

    உடுமலைப்பேட்டை: கொத்தமங்கலம் 110/22 KV SS

    வேலூர்: தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்

    விருதுநகர்: மல்லாங்கிணறு - வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், விருதுநகர் உள்வீதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லாங்கிணறு 33KV/11KV - மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்தடை
    தமிழ்நாடு
    மின்சார வாரியம்

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    மின்தடை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் தமிழகம்

    தமிழ்நாடு

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி அறநிலையத்துறை
    தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை தமிழகம்
    'அவர் என்னோட நண்பர்': அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் ரஜினிகாந்த்
    ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

    மின்சார வாரியம்

    மீண்டும் உயர்த்தப்படுகிறதா மின்கட்டணம்? அதிர்ச்சியில் பொதுமக்கள் தமிழ்நாடு
    குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு  தமிழ்நாடு
    சென்னை தலைமைச்செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை  சென்னை
    புறவாசல் வழியாக அச்சுறுத்த விரும்பும் பாஜக அரசியல் செல்லாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025