மத்திய அரசு: செய்தி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்பை மத்திய அரசு தடுக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அவருக்குப் பரிந்துரைத்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்ப்புகள் எதிரொலியாக Sanchar Saathi செயலி கட்டாய நிறுவல் உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு
புதிய செல்போன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை கட்டாயம் முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு, நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சேவா தீர்த்: ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்
மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
'Sanchar Sathi' செயலியை நீக்கலாம்': எதிர்ப்புகளுக்குப் பிறகு மத்திய அமைச்சர் தகவல்
எதிர்க்கட்சிகள் தனியுரிமை கவலைகளை எழுப்பி, சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேருடன் ஒப்பிட்டுப் பேசியதை அடுத்து, Sanchar Sathi செயலி பயனர்களுக்கு விருப்பமானது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டவர்கள் வங்கிகளில் மோசடி செய்தது எத்தனை கோடி? ED வசூலித்தது எவ்வளவு?
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள், இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,082 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை மக்களவையில் தெரிவித்தது.
8வது ஊதியக் குழு: அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அகவிலைப்படியை (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மொபைல்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம்: மத்திய அரசின் புதிய உத்தரவு
தொலைத்தொடர்பு துறையில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவும், சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களில் 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.
வாடகை ஒப்பந்த விதிகள் 2025: கட்டாய ஆன்லைன் பதிவு, வைப்புத் தொகைக்கு வரம்பு; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடும் செயல்முறையை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் மாற்றும் வகையில் மத்திய அரசு புதிய வாடகை விதிகள் 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி ராஜ் பவன் கிடையாது; மக்கள் பவன் என ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம்
மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ் பவன் என்று இருந்த ஆளுநர் மாளிகைகளின் பெயரை மக்கள் பவன் (லோக் பவன்) என மாற்ற ஒப்புதல் வழங்கியுள்ளது.
இனி வாட்ஸ்அப் பயன்படுத்த இது கட்டாயம்; அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதி
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான செய்திப் பரிமாற்ற செயலிகளைப் (Messaging Apps) பயன்படுத்த, இனிமேல் செயலில் உள்ள சிம் கார்டு (Active SIM Card) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைவருக்கும் செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் உறுதி
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க திட்டம்; பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார்.
புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் கிக் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கிறது
மத்திய அரசாங்கம் தனது புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் மில்லியன் கணக்கான கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக சட்ட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தில் அடிப்படைச் சம்பளம் 50% கட்டாயம்; Take Home சம்பளம் குறைய வாய்ப்பு?
இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் ஒரு அங்கமாக ஊதியக் குறியீட்டுச் சட்டம் (Code on Wages) அமலுக்கு வருவதன் காரணமாக, ஊழியர்களின் சம்பள அமைப்பில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
புதிய Labor Codes: work-from-home ஊழியர்களுக்கு என்ன மாற்றங்கள்
கோவிட்-19க்கு பிந்தைய உலகில் remote பணிகளின் வளர்ந்து வரும் போக்கை நிவர்த்தி செய்ய இந்திய அரசாங்கம் புதிய Labor Code-களை அறிமுகப்படுத்தியுள்ளது.
காசி தமிழ்ச் சங்கமம் 4.0: டிசம்பர் 2-இல் துவங்குகிறது
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காவது பதிப்பு, வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற Truecaller போன்ற செயலி CNAP; இது எவ்வாறு செயல்படும்?
இந்தியாவில், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) ஒரு முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு மருத்துவ சாதனங்களில் பாகுபாடு கூடாது: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்திய மருத்துவச் சாதனங்களுக்கான உச்ச கண்காணிப்பு அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), மருத்துவமனைகள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டித்து ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஸ்விக்கி, உபர் நிறுவனங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு 1-2% வருவாயை வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஒரு மைல்கல் முடிவாக, ஸ்விக்கி, உபர் மற்றும் அர்பன் கம்பெனி போன்ற தளங்கள் தங்கள் வருடாந்திர வருவாயில் 1-2% ஐ கிக் தொழிலாளர் நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியாவின் மாபெரும் தொழிலாளர் சீர்திருத்தம்: 29 சட்டங்களுக்குப் பதிலாக 4 புதிய சட்டக் கோவைகள் அமல்
இந்தியா தனது தொழிலாளர் நிர்வாக முறையை நவீனமயமாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, நான்கு புதிய தொழிலாளர் சட்ட கோவைகளை (labour codes) அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
8வது ஊதியக் குழு விதிமுறைகள்: 10 ஆண்டு சுழற்சி மாறுகிறதா? மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் (ToR) சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்
மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு! 'குறைந்த மக்கள் தொகையை' காரணம் காட்டியது மத்திய அரசு
தமிழ்நாடு அரசு முன்மொழிந்த கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புதிய பாதைக்கான முன்மொழிவு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இருமல் மருந்துகள் இனி மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே விற்கப்படும்: மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் கலப்பட இருமல் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை தொடர்ந்து, சில வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை இனி மருத்துவரின் Prescription இல்லாமல் விற்கத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை குறைக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகளை செயல்படுத்துவதற்கான 18 மாத காலக்கெடுவை, குறிப்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அரசாங்கம் விரைவுபடுத்த ஆலோசித்து வருகிறது.
மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.
நீரிழிவு விழித்திரை நோய்க்குப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு: ஏஐ உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறியத் திட்டம்
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் நீரிழிவு விழித்திரை நோயின் (Diabetic Retinopathy) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு
நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.
Aadhaar Data Vault: தரவை சேமிக்க UIDAI இன் புதிய அமைப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தரவை கையாளும் அனைத்து நிறுவனங்களும், ஆதார் தரவு வால்ட் (ADV) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பில் அவற்றைச் சேமிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
அரசு அலுவலகங்களிலிருந்து பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு
மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து பழக சாமான்களை அப்புறப்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட ₹4,100 கோடியை ஈட்டியுள்ளது.
மருந்து நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை: ஜனவரி 1, 2026க்குள் இது கட்டாயம்; மத்திய அரசு கெடு
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நச்சுக் கலந்த இருமல் மருந்துகள் பல நாடுகளில் உள்ள குழந்தைகளின் மரணத்துடன் இணைக்கப்பட்ட உலகளாவிய சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.
டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.