Loading...

உறுப்பு தானம்: செய்தி

9 மாதங்கள் டயாலிசிஸ் தேவையில்லை! மனித உடலில் 271 நாட்கள் இயங்கிய பன்றி சிறுநீரகம்; உறுப்பு மாற்று சிகிச்சையில் திருப்புமுனை

மனித உடலில் மாற்றி அமைக்கப்பட்ட மரபணு கொண்ட பன்றி சிறுநீரகம் சாதனை அளவாக 271 நாட்கள் வெற்றிகரமாக இயங்கி மருத்துவ உலகில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

02 Mar 2026
• இந்தியா

ஒருவர் நினைத்தால் 8 உயிர்களைக் காக்கலாம்; இந்தியாவில் நீடிக்கும் உறுப்பு தட்டுப்பாட்டின் முழு பின்னணி

இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

20 Nov 2025
• இந்தியா

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேசிய கொள்கை (National Policy) மற்றும் சீரான விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.