திரைப்படம்: செய்தி
அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா உன்னி முகுந்தன்?
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் 'டேர் டெவில்' திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷின் D56 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? வெளியான நடிகர்களின் சம்பள விவரங்கள்
லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமாக உருவாகி வரும் D56 படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
'தர்மன்' படத்தில் இணைந்த ராம் போத்தேனெனி: ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராஷி கண்ணா
ஜெயிலர் 2 திரைப்படப் பணிகளைத் தொடர்ந்து, கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் தர்மன்.
ஹிப்ஹாப் ஆதிக்கு முத்தமிட்டுப் பாராட்டிய இசையமைப்பாளர் தேவா
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கானா பாடகராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மீசைய முறுக்கு 2'.
காந்தி ஜெயந்திக்கு மோதும் 5 படங்கள்: பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டப்போகும் வெற்றி நாயகன் யார்?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸிற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது.
ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் மாற்றம்? ரஜினி பங்கேற்பதில் சிக்கலா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
'டோரதி' படத்தில் வந்த சுவர் ஓவியப் பெண் யார்?
திருநங்கைகளின் உணர்வுகள், உரிமைகள், பாலின அடையாளம் மற்றும் சமூகத்தின் பார்வையை மிக அழுத்தமாகப் பேசி சமீபத்தில் வெளியாகி பரவலான பாராட்டுகளையும் விவாதங்களையும் பெற்று வரும் திரைப்படம் 'டோரதி'.
'அப்பாவுக்கு முழுசா தெரியல, எஸ்கே என் தம்பி!' சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டது பற்றி வெங்கட் பிரபு உருக்கம்
இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகனின் அடுத்த படம் தாமதமாவதற்கு ஒரு பிரபல நடிகர் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அக்டோபர் 2026 தென்னிந்திய திரைப்பட ரிலீஸ்: ஜெயிலர் 2 முதல் ரணபலி வரை முழு லிஸ்ட்
2026 அக்டோபர் மாதம் தென்னிந்தியத் திரையுலகிற்கு மிக முக்கிய மாதமாக அமையவுள்ளது.
'அப்படியே அவர் தந்தை விஜயைப் போல!' ஜேசன் சஞ்சய் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா தம்பதியின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிக்கும் சிக்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஜெயிலர் 2 மாஸ் அப்டேட்! ரஜினிகாந்தின் ஒன் சன் ஒன் மூன் பாடல் வெளியானது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஒன் சன் ஒன் மூன்' (One Sun One Moon) அதிகாரப்பூர்வமாக வெளியானது.
சல்மான் கானின் 'மான்ஸ்டர்' படத்தில் இணைந்த அரவிந்த் சுவாமி: மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட படப்பிடிப்பு
'ரோஜா', 'பம்பாய்' உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழ் நடிகர் அரவிந்த் சுவாமி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படமான 'மான்ஸ்டர்' படத்தில் இணைந்துள்ள செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி - சூர்யாவுக்காக தனுஷ் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு; ஓம் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
தேசிய விருது பெற்ற முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் (OM: Chapter 1 - Udhiram) திரைப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகவிருந்தது.
'ஆயுத எழுத்து' படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவை இயக்கும் மணிரத்னம்?
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான மணிரத்னம், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் புதிய திரைப்படத்திற்காக இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுனின் ராக்கா படம் ரிலீசுக்கு முன்பே கின்னஸ் சாதனை: அட்லீயின் மிரட்டல் VFX
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெலுங்கு நட்சத்திர நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அறிவியல் புனைகதை திரைப்படம் ராக்கா.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் பாலிவுட் நாயகி! ஜெயிலர் 2 படத்தின் காந்தா கேரக்டர் வீடியோ வெளியீடு
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் நட்சத்திரப் பட்டாளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
'ஹாலிவுட் படத்தில் சம்பளம் வாங்காமல் கூட நடிப்பேன்!' மகாராஜா 2 அப்டேட் கொடுத்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
சென்னையில் நடைபெற்ற பத்தா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் கேட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருது போட்டியில் இளையராஜாவின் மற்றுமொரு படம்! தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்தோனி திரைப்படம்; உலகளாவிய அங்கீகாரம் கிடைக்குமா?
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள அந்தோனி என்ற இலங்கைத் தமிழ் திரைப்படம் 2027 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தோல்வியைப் பார்த்து பயந்ததில்லை! நடிகர் அஜித்தின் க்ளாடியேட்டர்ஸ் ரேஸிங் ஆவணப்பட டிரெய்லர் வெளியானது
தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள க்ளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் அண்ணன் மாதிரி தான் ஜேசன் சஞ்சய்! சிக்மா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி நெகிழ்ச்சி
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் பிரமாண்ட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
முதல் படத்துலயே இப்படியொரு மேக்கிங்கா! சந்தீப் கிஷன் - ஜேசன் சஞ்சய்யின் சிக்மா டிரெய்லர் வெளியானது
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராக இருக்கும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிடப்பட்டது.
ஜெயிலர் 2 படத்தின் முதல் கேரக்டர் Intro! ரஜினி படத்தில் மிரட்டலான வில்லனாக சுராஜ் வெஞ்சரமூடு அறிமுகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்கர் ரேஸில் வென்ற மராத்தி திரைப்படம்! துரந்தர், ஹனுமான் அன்ஷ் படங்களை பின்னுக்குத் தள்ளி கோந்தல் தேர்வு
99-வது அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கர் விருது 2027) சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக மராத்தி திரைப்படமான கோந்தல் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வன் - பிரீத்தி முகுந்தனின் அன்பில் அவன் டிரெய்லர் ரிலீஸ்; நடிகர் சிம்பு வெளியீடு
தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள அன்பில் அவன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) மாலை 5 மணிக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஓடிடிக்கு வரும் யாஷின் 'டாக்ஸிக்'; எப்போது, எந்தத் தளத்தில் பார்க்கலாம்?
KGF திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில வாரங்களிலேயே ஓடிடி தளத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா; அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள பிரமாண்ட திரைப்படம்
இசை உலகின் முடிசூடா ராணியாகவும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
இருமுகன் கூட்டணி மீண்டும் இணைந்தது! சியான் விக்ரமின் 63வது படத்திற்கு மாஸ் டைட்டில்; Power House ப்ரோமோ வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் தலைப்பு விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Avengers Endgame Encore: இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்க வரும் ரீ-ரிலீஸ்
மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் கூடுதல் காட்சிகளுடன் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்' என்ற பெயரில் மீண்டும் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
மீண்டும் அம்மனாக நயன்தாரா! இந்த முறை பிரமாண்ட போர்க்களம்; மூக்குத்தி அம்மன் 2 தீபாவளி ரிலீஸ் டீசர்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான மூக்குத்தி அம்மன் 2 - ரைஸ் ஆஃப் மகாசக்தி (Mookuthi Amman 2 - Rise of Mahasakthi) படத்தின் டீசரைத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
யுனிவர்சல் சினிமா வரலாற்றில் முதலிடம்! ரூ.14,000 கோடியைத் தாண்டிய வசூல்; கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி சாதனை
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி ஒடிஸி திரைப்படம் சர்வதேச வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.
கடவுள் அவதாரத்தில் தெலுங்கில் அறிமுகமாகும் ஜெயம் ரவி; வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், 'வட்டி காசுலவாடா' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் களமிறங்குகிறார்.
விஷாலின் 'மகுடம்' திரைப்படம் செப்டம்பர் 11 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஓடிடி ரிலீஸ்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் இயக்குநராக அறிமுகமான 'மகுடம்' திரைப்படம், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மீட்புப் போரை மையப்படுத்திய கதை! மோகன்லாலின் புதிய படம் ஆபரேஷன் கங்கா அறிவிப்பு; விஷ்ணு மோகன் இயக்கம்
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் நடிக்கும் 367வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரவிதேஜாவின் திரை வாழ்க்கையில் புதிய மைல்கல்! 15 நாட்களில் ₹150 கோடியைக் கடந்து இருமுடி சாதனை
இயக்குநர் சிவா நிர்வானா இயக்கத்தில் மாஸ் மகாராஜா ரவிதேஜா முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வெளியான இருமுடி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
'அரசன்' படம் வெளியீடு குறித்து சிம்பு கூறியது இதுதான்: இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் செய்தி
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.
மண்டாடி படத்திற்காக இன்சூரன்ஸ் போட்ட சூரி: ரஜினி ரசிகனாக இருந்து அண்ணாத்தே வரை நெகிழ்ச்சிப் பேட்டி
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
யாஷின் 'டாக்ஸிக்' படத்தின் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது; உலகளாவிய மொத்த வசூல் ₹320 கோடியை தாண்டியது
யாஷ், நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி நடித்த 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' என்ற கேங்ஸ்டர் திரைப்படம், இந்தியாவில் ₹230 கோடி வசூலைக் கடந்துள்ளது.
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ₹1,000 கோடி வசூல் செய்யும்: சத்யராஜ் உறுதி
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள மண்டாடி திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
'டிசி' படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு பதிலாக முதலில் சித்தார்த் நடிப்பதாக இருந்தாராம்
DC படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பு, சித்தார்த் நடிப்பதாக இருந்தாராம்.
டாக்ஸிக் பட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நடுவே கீது மோகன்தாஸின் சர்ச்சை பேச்சு வைரல்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான 'டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.