லியோ: செய்தி
லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
LCU -வில் இணைந்த லியோ!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படமானது ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், ஹைனாவும் சண்டையிடும் காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19) மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'லியோ'.
'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19)ரிலீஸாகவுள்ள 'லியோ' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இன்று(அக்.,18)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்
திரையரங்குகளில் தமிழில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம், ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படமாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.
தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படம் தவிர்த்து, கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து LCU என்ற யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கினார்.
சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் சிறப்புக்காட்சி குறித்த விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
'லியோ' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் விவகாரம் குறித்து சீமான் பேட்டி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
லியோ: 'டௌ டௌ டௌ ஃபீவர்' பாடல் வீடியோவை வெளியிட்டது ஸ்பாட்டிபை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
லியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டுள்ளனர்.
தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.
சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம்
அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், சென்னையில் திரையரங்குகள் லியோ திரைப்படம் வெளியாக ஒப்பந்தம் செய்யாததால் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
"சஞ்சய் தத் என்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார்"- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தன்னை 'அப்பா' என்று அழைக்க சொன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
₹34 லட்சம் மதிப்புள்ள கேமராவை பயன்படுத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆச்சரியம்
சமூக ஊடகமான யூட்யூபின் வளர்ச்சி ஒவ்வொரு நபரும் பிரபலமாகும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் பிரபலமடைவதுடன் பணமும் ஈட்டி வருகின்றனர்.
லியோ திரைப்படம் வெற்றி பெற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம்
லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இயக்குனர் குழுவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
'அன்பெனும் ஆயுதம்'- லியோ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் 'அன்பெனும் ஆயுதம்' என்ற மூன்றாவது சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.
லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது
பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வந்த எதிர்ப்புகளால் லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.
மதுரையில் லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட் விற்பனை
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
'சம்பளமே தரவில்லை' - 'லியோ' படத்தின் நடன கலைஞர்கள் புகார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்
கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.
ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி
பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆர்வமுடன் காத்திருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரைலர் வெளியானது.
த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
லியோ ட்ரைலர் வரும் அக்டோபர் 5 வெளியாகும் என அறிவிப்பு
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரைக்கு வரத்தயாராக இருக்கும் திரைப்படம் 'லியோ'.
'லியோ' படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
வெளியானது லியோ படத்தின் இரண்டாவது பாடலின் க்லிம்ஸ் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் லியோ.
விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை
லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளை அடுத்தும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது.
லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த கேரளா விநியோகஸ்த நிறுவனம் விருப்பம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது.
லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?
அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், 'லியோ'.
'லியோ' படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு
விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என விஜய் நற்பணி மன்ற தலைவர், புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.