வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

10 Aug 2023

வணிகம்

புதிய தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கோத்ரெஜ்

தமிழகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசுடன் இணைந்து கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

10 Aug 2023

ஜிஎஸ்டி

ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை

ஆன்லைன் கேமிங், சூதாட்டம் மற்றும் குதிரைப் பந்தையங்களில் பந்தயம் வைக்கப்படும் பொருள் அல்லது பணத்தின் முகமதிப்பின் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக 6.5 சதவிகிதம் ரெப்போ ரேட்: மாற்றம் செய்யாத நிதிக் கொள்கைக் குழு

இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டமானது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தற்போது அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல் 

பிரதமரின் ஜன் யோஜனா திட்டம் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு திட்டங்களில் மட்டுமே, எவ்வித வைப்புத்தொகையினையும் வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்.

09 Aug 2023

வணிகம்

அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்?

அதானி குழும வணிக நிறுவனங்களுள் ஒன்றான அதானி வில்மரின் 44% பங்குகளை சில மாதங்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை அக்குழுமம் ஆய்வு செய்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

நியூயார்க் நகரில் தனக்கு சொந்தமான காண்டோவை விற்பனை செய்திருக்கும் முகேஷ் அம்பானி

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனக்கு சொந்தமான காண்டோ ஒன்றை விற்பனை செய்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 9

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

08 Aug 2023

வணிகம்

ரூ.2 ப்ளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிக்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ஸோமாட்டோ

2023-24 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது ஸோமாட்டோ நிறுவனம். இதுவரை காலாண்டு மற்றும் நிதிாயண்டு முடிவுகளில் நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வந்த அந்நிறுவனம். முதல் காலாண்டு முடிவில் முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

08 Aug 2023

வணிகம்

பெப்பர்ஃபிரை நிறுவனத்தின் துணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி காலமானார்

பெப்பர்ஃபிரை வணிக நிறுவனத்தின் துணை நிறுவனரான அம்பரீஷ் மூர்த்தி நேற்று இரவு 7 மணியளவில் மாரடைப்பின் காரணமாக உயரிழந்தார். இதனை, பெப்பர்ஃபிரை நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனரான அஷிஸ் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 8

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

08 Aug 2023

டெஸ்லா

டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா

டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) செயல்பட்டு வந்த ஸாக்ரி கிர்க்ஹார்ன், அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். 2010-ம் ஆண்டு முதல் டெஸ்லாவில் பணியாற்றி வரும் ஸாக்ரி கிர்க்ஹார்ன், மார்ச் 2019-ல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

07 Aug 2023

வணிகம்

அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை

உலகளவில் அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை வடிவமைத்து தயாரித்து வரும் வணிக நிறுவனமான ஸ்டீல்கேஸ், புதிய ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.

85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல்

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது புதிய வருமான வரிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு. வருமான வரித்தாக்கலை எளிமையாக்கும் பொருட்டு புதிய வருமான வரிமுறை அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தது மத்திய அரசு.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று அதன் விலையில் மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

மார்க் ஜுக்கர்பெர்க்குடன் மல்லுக்கட்டும் எலான் மஸ்க்; சண்டையை நேரலை செய்வதாக அறிவிப்பு

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடனான தனது கூண்டு சண்டையை(Cage Fight) ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ

ஜொமோட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தேசிய நண்பர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஒருநாள் டெலிவரி மேனாக மாறி உணவை டெலிவரி செய்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 5

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம்-வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது.

04 Aug 2023

இந்தியா

2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா!

அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது S&P குளோபல் என்ற அமெரிக்க தகவல் நிறுவனம்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று அதன் விலையில் மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

04 Aug 2023

உலகம்

UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்

நமக்கு பிடித்த, நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடும் ஒரு விளையாட்டை முழு நேரமாக விளையாடக் கூறி, அதற்கு சம்பளமும் கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு வாய்ப்பையே அளிக்கவிருக்கிறது மேட்டல் என்ற அமெரிக்க பொம்மை தயாரிப்பு நிறுவனம்.

03 Aug 2023

இந்தியா

லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை இறக்குமதி செய்யக் கட்டுப்பாடு

இந்தியாவில் லேப்டாப்கள், டேப்லட்கள், பெர்சனல் கம்யூட்டர்கள், சர்வர்கள் மற்றும் இதர வகை சிறிய கணினிகள் ஆகிய மின்னணு சாதனங்களின் இறக்குமதியை புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்திருக்கிறது மத்திய வர்த்தக அமைச்சகம்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

முதல் காலாண்டில் லாபத்தைப் பதிவு செய்த இன்டிகோ, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் CEO

இந்தியாவில் 316 விமானங்களுடன் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இன்டிகோவின் சேவையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதையடுத்து, அந்ந நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொண்டிருக்கிறது பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA).

03 Aug 2023

ஜிஎஸ்டி

அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஆன்லைன் விளையாட்டுக்கள் மீதான GST வரி விதிப்பு

ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க, கடந்த ஜூலை-11ம் தேதி நடைபெற்ற, அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

02 Aug 2023

முதலீடு

புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ்

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் துணை-நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ், புதிய துணிகர முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 2

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

01 Aug 2023

இந்தியா

போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்

இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைவான மருந்துகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பிட்ட மருந்து போலியானது அல்லது தரம் குறைவானது என்பதைக் கண்டறியவும் புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தபடுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 1

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் உருவாகும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

ஃபாக்ஸ்கான் குழும நிறுவனங்களுள் ஒன்றான ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்னெட் நிறுவனம் (FII) மற்றும் தமிழக அரசிடையே, புதிய மின்னணு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 31

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

31 Jul 2023

ஜிஎஸ்டி

வரி ஏய்ப்பு செய்யும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சேவைகளை முடக்க நடவடிக்கை?

ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் சூதாட்ட விடுதிகளின் மீது 28% சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்க, கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

29 Jul 2023

வணிகம்

முதல் காலாண்டில் 35% வரை சரிந்த என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம்

இந்தியாவின் முன்னணி நிலக்கரி மற்றும் எரிசக்தி நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனமானது தங்களது முதல் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 29

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

29 Jul 2023

இந்தியா

இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு

இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது (FTA) இந்த ஆண்டு இறுதிக்கு முன்பே கையெழுத்தாக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஆயுள் முழுவதும் Subway சான்ட்விச், வெளியான சூப்பர் அறிவிப்பு

பிரபல பாஸ்ட்-ஃபூட் உணவாகமான Subway, உலகெங்கும் பல நகரங்களில் இயங்கி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த உணவகம், அவ்வப்போது வேடிக்கையான அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிடும்.

27 Jul 2023

கூகுள்

கூகுள் நியூஸ் இயக்குனர் மாதவ் சின்னப்பா பணி நீக்கம்

கூகுள் தனது நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய நியூஸ் எகோசிஸ்டம் டெவலப்மென்ட் இயக்குநர் மாதவ் சின்னப்பாவை பணிநீக்கம் செய்துள்ளது.

27 Jul 2023

சாம்சங்

Galaxy மாடல் புதிய கேஜெட்களுக்கான இந்திய விலைப்பட்டியலை வெளியிட்டது சாம்சங்

சாம்சங் தனது புதிய Galaxy மடிக்கக் கூடிய (ஃபோல்டிங்) ஸ்மார்ட்போன், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களின் இந்திய விலைகளை வெளியிட்டுள்ளது.

சென்னை-பெங்களூர் இடையே புல்லட் ரயில் சேவை துவங்க திட்டம்

புல்லட் ரயில்கள் என்றால் அது ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை தான் நினைவுப்படுத்தும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.