வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 18

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், வெள்ளியின் விலை மட்டும் சற்று குறைந்திருக்கிறது.

17 Nov 2023

வணிகம்

இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த முதலீடுகளை வியட்நாமிற்குத் திருப்பிய சீன நிறுவனமான லக்ஸ்ஷேர், ஏன்?

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவது, இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் தடையாக இருந்து வருகிறது.

பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் மீதான விதிமுறைகளை உயர்த்தி அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

17 Nov 2023

இந்தியா

இந்தியாவில் குறைந்த சில்லறைப் பணவீக்கம்; ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய பொருளாதார நடவடிக்கைகள் குறித்த, நவம்பர் மாதத்திற்கான செய்தித்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதில் இந்தியாவின் பணவீக்கம் குறித்த தகவல்களை 'State of the Economy' கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது அவ்வங்கி.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 17

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 16

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

16 Nov 2023

டிசிஎஸ்

2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு திடீர் ட்ரான்ஸ்ஃபர் அறிவிப்பை வெளியிட்ட டிசிஎஸ் 

IT ஊழியர் சங்கமான Nascent Information Technology Employees Senate (NITES) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Tata Consultancy Services (டிசிஎஸ்) தன்னுடைய பல்வேறு கிளைகளில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இடமாற்ற அறிவிப்புகளை முன்னறிவிப்பின்றி வெளியிட்டுள்ளது.

15 Nov 2023

பஜாஜ்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை: ரிசர்வ் வங்கி அதிரடி 

'eCOM' மற்றும் 'இன்ஸ்டா EMI கார்டு' மூலம் கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.

15 Nov 2023

இந்தியா

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன?

இந்தியா: சஹாரா குழுமத்தின் உரிமையாளர் சுப்ரதா ராய் நேற்று மரணமடைந்த நிலையில், 3 கோடி மக்களிடம் மோசடி செய்யப்பட்ட 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 15

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்தது காணப்படுகிறது.

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார் 

இந்தியா: சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்(75), நீண்டகால உடல்நலக்குறைவுக்குப் பிறகு நேற்று மரணமடைந்தார்.

சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது 

இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் ஐந்து மாதங்கள் இல்லாத அளவு 4.87% ஆகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

14 Nov 2023

ஹோட்டல்

இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார்

இந்திய ஹோட்டல் துறையின் முன்னோடியும், ஓபராய் குழுமத்தின் தலைவருமான பிருத்வி ராஜ் சிங் ஓபராய், இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 94.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 14

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்தது காணப்படுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 13

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 12

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 11

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

10 Nov 2023

ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

10 Nov 2023

சீனா

சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC

உலகில் அதிக சொத்து நிர்வாகத்தை கொண்ட சீன வங்கியான ICBC-யின் (Industrial and Commercial Bank of China) அமெரிக்கப் பிரிவானது, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாதனங்களின் இணைப்பைத் துண்டித்து, யுஎஸ்பி டிரைவ் மூலமாக தேவையான தகவல்களை பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று அதிகரித்திருக்கிறது.

10 Nov 2023

வணிகம்

'பைஜுஸ் ஆஃல்பா' ஹோல்டிங் நிறுவனத்தை, கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்த பைஜூஸ்

கொரோனா காலத்திற்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்து வந்த, இந்தியாவின் முன்னாள் மதிப்புமிக்க ஆன்லைன் கற்றல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவில் தற்போது பல்வேறு நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 9

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

09 Nov 2023

சீனா

சீனாவில் வீழ்ச்சியை சந்திக்கும் விலைகள்: பணவாட்டம் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து

சீனாவின் நுகர்வோர் விலைகள் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது மற்றும் தொழிற்சாலை-வாயில் பணவாட்டம் அக்டோபர் மாதமும் நீடிப்பதால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போராடி வருகிறது.

08 Nov 2023

சேலம்

சேலத்திற்கு வருகிறது அமெரிக்க நிறுவனமான Deloitte

தமிழ்நாடு மாநிலத்தில் அதிக முதலீடு பெற்று புது தொழிற்சாலைகளை அமைக்கப்பெற்று வேலையில்லா திண்டாட்டத்தினை ஒழிக்கும் எண்ணத்தோடு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

07 Nov 2023

டாடா

வோல்டாஸின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்யும் டாடா?

வோல்டாஸ் (Voltas) நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்வது குறித்து டாடா குழுமம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நடைபெற்றும் நிலையில், இஸ்ரேல் எடுத்த முக்கிய முடிவு ஒன்று இந்திய பொருளாதாராத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

07 Nov 2023

வணிகம்

'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வீவொர்க் (WeWork) நிறுவனமானது நியூ ஜெர்ஸி ஃபெடரல் நீதிமன்றத்தில் மறுசீரமைப்பு திவால் கோரி பதிவு செய்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 7

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 6

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

05 Nov 2023

முதலீடு

மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் 21 ஆண்டுகளில் ரூ.2.1 கோடி ஈட்ட வாய்ப்பு 

நீண்ட கால முதலீடுகளில் முக்கியமான இடம் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு உண்டு. பங்குச்சந்தையைப் பற்றிய பெரிய அறிமுகம் இல்லாதவர்கள் கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

05 Nov 2023

வணிகம்

22.5 பில்லியன் ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த பைஜூஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்'

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் தாய் நிறுவனமான திங்க் அண்டு லேர்ன் நிறுவனமானது, நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு தற்போது தங்களது நிதி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

05 Nov 2023

இந்தியா

உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா

சமீபத்தில் இந்தியாவில் தங்களது புதிய பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தது கூகுள். ஏற்கனவே ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி நடவடிக்கைகள் பெருக்கி வரும் நிலையில், கூகுளின் இந்தப் அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

03 Nov 2023

ஆப்பிள்

இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக்

செப்டம்பர் வரை நிறைவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது இந்திய சந்தை குறித்த தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிளின் சிஇஓவான டிம் குக்.

03 Nov 2023

இந்தியா

அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்

கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்திய பணக்காரர்கள் பட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடம் பிடித்திருக்கிறார் எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.

கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள்

கடந்த மே 19, ரிசர்வ் வங்கி, ₹2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தற்போது வரை புழக்கத்தில் இருந்த ₹2,000 ரூபாய் நோட்டுகளில், 97%-க்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

சற்றே அதிகரித்த தங்கத்தின் விலை- இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 2

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

பணமோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸுக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெட் ஏர்வேஸ்(இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் இன்று பறிமுதல் செய்துள்ளது.

புதிய தொழிற்சாலைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் - தமிழ்நாட்டில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்யவுள்ள 8 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.