Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 9
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 9

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 9

எழுதியவர் Venkatalakshmi V
Nov 09, 2023
12:45 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. தங்கத்தின் விலை குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ரூ.6,085-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.48680-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்