வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

01 Nov 2023

சென்னை

சரிந்தது தங்கத்தின் விலை- இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 1

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்!

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் அல்லது மேற்கொள்ளப்படும். இன்று அக்டோபர் மாதம் முடிவுற்று, நாளை நவம்பர் தொடங்கவிருக்கும் நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நிதி சார்ந்த மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் என்ன?

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 31

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

தீ விபத்துக்கு காரணம் தரமற்ற உதிரி பாகங்கள்தான்; ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், குறிப்பாக ஓலா எஸ்1 ப்ரோ, சனிக்கிழமையன்று (அக்டோபர் 28) பிம்ப்ரியில் உள்ள டிஒய் பாட்டீல் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

30 Oct 2023

விமானம்

கட்டாய இணைய செக் இன்?- பயணிகளின் புகாரை எடுத்து இண்டிகோ விளக்கம்

இணைய செக் இன்(Web check-in) குறித்த பயணிகளின் தொடர்பு புகார்களை அடுத்து, அது கட்டாயம் இல்லை என இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

29 Oct 2023

சென்னை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 29

கடந்த சில வாரங்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த போதிலும், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

'20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

28 Oct 2023

சென்னை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 28

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

உலகின் 6வது பணக்காரராக இருந்து கடனில் சிக்கிய அனில் அம்பானி.. எப்படி?

2002ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவையடுத்து, அவரது 1500 கோடி டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் வணிகமானது, முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்

இந்தியாவின் கோ பிராண்டட் கிரெடிட் கார்டு பிரிவில் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 27

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வாடிக்கையாளர்களின் கடன் தகவல்கள் குறித்த புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கடன் தகவல்கள் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள்

விமான சேவைகள் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் இணையதள பயண சேவை ஒருங்கிணைப்புத் தளங்கள் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து புகார் எழுப்பியிருக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம்.

ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய அரசு. மேலும் இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 25

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 24

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்

வேதாந்தா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய அஜய் கோயல், மீண்டும் வேதாந்த குழுமத்தில் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

24 Oct 2023

ரியல்மி

இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனை வணிகத்தை நிறுத்தும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை விற்பனையைத் தொடர்ந்து பட்ஜெட் டிவி விற்பனையிலும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பவை ஒன்பிளஸும், ரியல்மியும். சீனாவைச் சேர்ந்த இந்த இரு நிறுவனங்களும் ஷாவ்மி நிறுவனத்துக்குப் போட்டியாக இந்தியாவில் பட்ஜெட் டிவிக்களை விற்பனை செய்து வருகின்றன.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 23

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த போதிலும், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

21 Oct 2023

சென்னை

ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்வு: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

20 Oct 2023

வணிகம்

நெற்றிப் பொட்டு இல்லாத விளம்பர மாடல்கள்.. நல்லி சில்க்ஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த நல்லி சில்க்ஸ் நிறுவனமானது தற்போது சமூக வலைத்தளங்களில் தவறான காரங்களுக்காக பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான விளம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது நல்லி சில்க்ஸ்.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: அக்டோபர் 20

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி.. 16 பில்லியன்கள் வரை குறைந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா. அந்த முடிவுகளானது முதலீட்டாளர்களின் எதிர்பார்த்த அளவில் இல்லாததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

19 Oct 2023

வணிகம்

அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான நமஸ்தே லெபாரட்டரீஸ், டெர்மோவிவா ஸ்கின் எசன்சியல்ஸ் மற்றும் டாபர் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

தங்கள் விமானங்களுக்கு புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் இந்தியா நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களது புதிய வர்த்தக சின்னம் மற்றும் வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 19

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

19 Oct 2023

டிசிஎஸ்

ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், சமீபத்தில் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களுக்கு, ஐந்து நாள் அலுவலகம் வந்து பணிபுரிவதை கட்டாயமாக்கியது.

புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்

மறைந்த இந்திய முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஆதித்யா கோஷ் மற்றும் வினய் தூபே ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனமானது மூடப்படவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 18

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 17

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

Swiggy உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிகரிக்கிறது

பிரபல உணவு விநியோக சேவையான ஸ்விக்கி, அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ. 50% உயர்த்தியுள்ளது.

16 Oct 2023

சென்னை

சரிந்தது தங்க விலை: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

15 Oct 2023

உலகம்

பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

14 Oct 2023

சென்னை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 14

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து,

13 Oct 2023

வணிகம்

உணவு விநியோகத்துடன, லாஜிஸ்டிக்ஸ் சேவைகளையும் வழங்கத் தொடங்கிய ஸோமாட்டோ

உணவு விநியோக வணிகத்தைத் தொடர்ந்து லாஜிஸ்டிக்ஸ் சேவைகளையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது ஸோமாட்டோ நிறுவனம். ஏற்கனவே இந்தியாவில் தாங்கள் கொண்டிருக்கும் 3 லட்சம் உணவு டெலிவரி பார்ட்னர்களை, இந்த லாஜிஸ்டிக்ஸ் சேவைக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 13

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

13 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர்

உலகளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான, அயர்லாந்தைச் சேர்ந்த அக்சென்சர் நிறுவனம் இந்தியா மற்றும் இலங்கையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்!

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு ஏவுகணைத் தாக்குதல் தொடுத்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. உலகளவில் பல நாடுகள் இஸ்ரேலுக்கும், சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.