வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தியாவில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்தது.
அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் Short Selling மூலம் லாபமடைந்த 12 நிறுவனங்கள்
2023 ஜனவரி 24-ம் தேதியன்று, இந்தியாவின் பெரிய வணிகக் குழுமங்களுள் ஒன்றான் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 29
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
'அனைவருக்கும், அனைத்து இடங்களுக்கும் AI வசதி': ரிலையன்ஸ் ஜியோவின் மிகப்பெரும் வாக்குறுதி
இந்திய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு உதவும் வகையில், இந்தியா சார்ந்த AI மாடல்கள் மற்றும் AI-யால் இயங்கும் டொமைன்களை உருவாக்க ஜியோ நிருவனம் ஆர்வமாக இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்
குறைந்த கட்டண விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், செயல்பாட்டு சவால்கள் காரணமாக ஆகஸ்ட் 31 வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது.
ரிலையன்ஸ் குழுமத்தில் பெரும் மாற்றங்கள் அறிவிப்பு: குழும இயக்குநர் ஆகிறார்கள் அம்பானியின் வாரிசுகள்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர் குழுவில் இருந்து விலகினார்.
புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு
ஒரு டன் 1200 டாலருக்கும் குறைவாக வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பாஸ்மதி அரிசி சரக்குகளின் ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு
தற்போதைய பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், உள்நாட்டில் விலையை நிலைப்படுத்தவும், சரக்குகளை அதிகரிக்கவும், புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரியை இந்தியா அமல்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 26
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ?
இந்தியாவில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் கட்டணங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிக்கும் வகையில் சவுண்டு பாக்ஸ் என்ற சாதனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பேடிஎம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு
இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு
இந்தியா, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் நிலையில், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்
1900-களில் நிறுவப்பட்டு இன்று பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வளர்ந்து நிற்கும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட முருகப்பா குழுமத்தில், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரத்தன் டாடாவின் பழைய காணொளி
ஒரு வணிக நிறுவனம் தொடங்கபட்டு வெற்றிகரமான நிறுவனமாக வளர்வதற்கு முன் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் சில தடைகள், நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கூட காரணமாக அமையலாம்.
ஜிஎஸ்டி வரி கட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு?
ஜிஎஸ்டி வரி செலுத்துபவர்கள், ரூ.1 கோடி வரை பரிசு வெல்லும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 21
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் மத்திய அரசு
இந்தியாவில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க, வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியை அமல்படுத்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஏற்றுமதி வரியானது இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசு.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 18
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை
இந்தியாவில் பொதுமக்கள் வீடு வாங்குவதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் முன்னணி சொத்து விற்பனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India).
இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா?
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்த வர்த்தக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் 12ம் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
பாட்டா இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவிருக்கும் அடிடாஸ், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பேச்சுவார்த்தை
இந்தியாவில் உள்ள முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான பாட்டா இந்தியா (Bata India), ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் (Adidas) நிறுவனத்தின் இந்திய கைகோர்க்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 17
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.
பிரதம மந்திரி விஷ்வகர்மா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவைக் குழு
அடுத்த மாதம் விஷ்வகர்மா ஜெயந்தியின் போது, புதிய விஷ்வகர்மா திட்டத்தை தொடங்கவிருப்பதாக நேற்று செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவில் ஐபோன் 15 உற்பத்தியைத் துவக்கிய ஃபாக்ஸ்கான்
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் ஐபோன் 15 சீரிஸின் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது, ஆப்பிளின் ஐபோன் உற்பத்தியாளர்களுள் ஒருவரான ஃபாக்ஸ்கான் நிறுவனம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 16
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே, வரலாற்றிலேயே முதல் முறையாக கச்சா எண்ணெய்க்கு இரு நாட்டு நாணயங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 15
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு
கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை கடந்த ஜூலை 31-ம் தேதி டன்னுக்கு ரூ.1,600-ல் இருந்து ரூ.4,250 ஆக உயர்த்தியது மத்திய அரசு. தற்போது இன்று முதல் மீண்டும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 14
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.
சம்பளத்தை விட Flexibility-க்கு முக்கியத்துவம் அளிக்கும் வேலை தேடுபவர்கள், புதிய ஆய்வு முடிவுகள்
கொரோனா பெருந்தொற்று இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறது. பெருந்தொற்றுக்கு முன்னர், ஒரு வேலையில் சம்பளத்தையே முதன்மையாகக் கருதி வந்த வேலை தேடுபவர்கள், தற்போது நெகிழ்வுத்தன்மையையே (Flexibility) முதன்மையாகக் கருதுகின்றனர்.
கடும் நிதிநெருக்கடி; 2024இல் சாட்ஜிபிடி நிறுவனம் திவாலாகும் என கணிப்பு
சாம் ஆல்ட்மேன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அனலிடிக்ஸ் இந்தியா இதழின் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 12
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 11
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.
ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்த NCLT
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு சோனி பிக்சர் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் ஜீ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரு வணிக நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்.
புதிய லோகோ மற்றும் விமான அடையாளங்களை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
தங்களது புதிய லோகோ மற்றும் புதிய விமான அடையாளங்களை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். முன்னரே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றியது டாடா குழுமம்.