வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு
அமெரிக்காவின் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 92 வயதான ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ
ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய மக்களின் சேமிப்பு அளவுகள், நாளுக்கு நாள் குறைந்து, 2023 ஆம் நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு மொத்த ஜிடிபி-யில் வெறும் 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.
பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வாரி வழங்கும் வங்கிகள்
பெண் ஊழியர்களை ஈர்த்து, தக்கவைத்துக்கொள்ளும் நோக்கதோடு, இந்தியாவில் இயங்கும் உலக நிதி நிறுவனங்கள், அரிதாகக் காணப்படும் மகப்பேறு சலுகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
'காத்மாண்டு-டெல்லி-ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவை வழங்கவிருக்கும் விஸ்தாரா
டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு விமான சேவை வழங்கும் நிறுவனமான விஸ்தாரா, வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 'காத்மாண்டு- டெல்லி- ஹாங் காங்' வழித்தடத்தில் விமான சேவையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 18
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இரண்டாவது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் கூகுள் துணை நிறுவனர் செர்கே பிரின்
தன்னுடைய இரண்டாவது மனைவி நிகோல் ஷனஹானுடனான , கூகுளின் துணை நிறுவனரான செர்கே பிரின்னின் விவாகரத்து நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம்
உலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்திலும், பருத்தி பயன்பாட்டில் இரண்டாமிடத்திலும் இருக்கிறது இந்தியா. ஆனால் பருத்தி மற்றும் பருத்தி மதிப்புக்கூட்டுப் பொருட்கள் ஏற்றுமதியில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது இடத்திலேயே இருக்கிறது இந்தியா.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 16
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு
இந்தியாவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை, டண்ணுக்கு ரூ.6,700ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்
டைம் இதழ் மற்றும் ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா தொகுத்த 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் டாப் 100 பட்டியலில் இந்தியாவில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 15
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவகிறது.
'இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம்', அமேசான் அறிவிப்பு
இந்தியாவில் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுக்களை, திரும்பப் பெறுவதாகக் கடந்த மே மாதம் அறிவித்தது ரிசர்வ் வங்கி. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள செப்டம்பர்-30ம் தேதி வரை அவகாசமும் அளித்திருந்தது ரிசர்வ் வங்கி.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 14
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவகிறது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றம் எதுவுமின்றி நேற்று விற்பனையான அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம்.
தங்களது சேவையின் பெயரை 'பாரத் டார்ட்' என மாற்றிய ப்ளூ டார்ட் நிறுவனம்!
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இயங்கி வரும் ப்ளூ டார்ட் (Blue Dart) நிறுவனம், தங்களுடைய ப்ரீமியம் சேவையான டார்ட் ப்ளஸ்ஸின் பெயரை பாரத் ப்ளஸ் என மாற்றியிருக்கிறது.
அமெரிக்காவில் பைஜூஸ் வழக்கில் புதிய திருப்பம்.. 533 பில்லியன் டாலர்களை மறைத்திருக்கிறதா பைஜூஸ்?
இந்தியாவின் முன்னாள் முன்னணி கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்பான பைஜூஸூக்கும், அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களுக்குமிடையே அமெரிக்காவில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 13
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன்
தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது மேக்சி விஷன் குழுமம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 12
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கேகேஆர் (KKR), இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனத்தில் ரூ.2,069.50 கோடியை முதலீடு செய்யவிருக்கிறது.
பங்கு சந்தை: 20,000 புள்ளிகளை முதல்முறையாக கடந்து வரலாறு படைத்தது NIFTY
தேசிய பங்குச் சந்தையின்(NSE) முதன்மைக் குறியீடான NIFTY, முதல்முறையாக 20,000 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்துள்ளது.
3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை
எப்போதும் இல்லாத வகையில் மிக அதிக மதிப்பை அடைந்திருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை. தற்போது 3.8 ட்ரில்லியன் சந்தையாக உருவெடுத்திருக்கிறது இந்தியா. இது 2020ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட சரிவின் போது இருந்த மதிப்பை விட மும்மடங்கு அதிகமாகும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 9
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
50 ஆண்டு வளர்ச்சியை ஆறு ஆண்டுகளில் எட்டிய இந்தியா; உலக வங்கி பாராட்டு
2014இல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
ஜி20 மாநாட்டின் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர்கள்
இந்தியா, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தன்னை முன்னிலை படுத்தும் நோக்கில், தொழில்முறை எதிரிகளான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உள்ளிட்ட இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் பலருக்கும், வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 9) டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில், உலக தலைவர்களுடன் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்து வரும் அபாட் இந்தியா (Abbott India) நிறுவனம், தங்களுடைய ஆண்டாசிடு டைஜீன் சிரப்பை மருந்தின் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகளை மட்டும் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்?
இந்தியாவில் பல்வேறு நுகர்வோர் பயன்பாட்டுத் தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வரும் வணிக நிறுவனமான ITC (ஐடிசி), நுகர்வோர் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம், ஏன்?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 6
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
7வது ஆண்டு விழாக் கொண்டாட்டம், ரீசார்ஜ் திட்டங்களில் சலுகைகளை வழங்கும் ஜியோ
இந்தியாவில் தொடங்கப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது ரிலையன்ஸ் ஜியோ. தங்களுடை 7வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் மட்டும் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
இந்தியாவைச் சேர்ந்த நிதிச் சேவை வழங்கி வரும் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகச் செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo
இந்தியாவில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விரைவு விநியோகச் சேவையை வழங்கி வரும், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டன்சோ (Dunzo) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான சம்பளத்தை அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 5
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 21ம் தேதியன்று தடை விதித்து அறிவித்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வெள்ளை அரிசியின் ஏற்றுமதி அதிரடியாக நிறுத்தப்பட்டது.
கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்
இந்தியா: கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை உதய் கோடக் ராஜினாமா செய்துள்ளார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 2
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்
ரூ.17,000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் தயாரிப்பிற்கான PLI 2.0 (Production Linked Incentives) திட்டத்தினை கடந்த மே மாதம் அறிவித்தது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 31
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 30
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.