NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 14
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 14
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 14

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 14, 2023
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவகிறது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றம் எதுவுமின்றி நேற்று விற்பனையான அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே கிராம் ரூ.5,480-க்கும், சவரன் ரூ.43,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.5,978-க்கும், சவரனுக்கு ரூ.47,824-க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலையிலும் மாற்றிமின்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் விலை நிலவரம்:

    இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/rmt1jHUXIH

    — News Cafe Tamil (@newscafetamil) September 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 21 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 22 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 24 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 25 வணிகம்

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 21 தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரத்தன் டாடாவின் பழைய காணொளி டாடா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 22  தங்கம் வெள்ளி விலை
    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025