NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 18
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 18
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 18

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 18, 2023
    12:56 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,540-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.6,044-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.48,352-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் விலை நிலவரம்:

    இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/NlgvgAZiV8

    — News Cafe Tamil (@newscafetamil) September 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 25 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 26 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 29 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 31 வணிகம்

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 24 தங்கம் வெள்ளி விலை
    சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு இந்தியா
    இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி  அண்ணாமலை
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி  கேரளா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025