அடுத்த செய்திக் கட்டுரை
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 15
எழுதியவர்
Venkatalakshmi V
Sep 15, 2023
12:21 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவகிறது.
கடந்த சில நாட்களாக மற்றம் ஏதுமின்றி தொடர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று சிறிது ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் 20 ரூபாய் உயர்ந்து ரூ.5,500-க்கும், சவரன் ரூ.44,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சற்றே அதிகரித்து கிராம் ரூ.6,000-க்கும், சவரனுக்கு ரூ.48,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது நேற்றைய விலையை விட சற்றே கூடுதலாகும்.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை, 0.50 பைசா உயர்ந்து, ரூ.77.50 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை! #Gold #Goldrate #Chennai #Money #Goldjewellery pic.twitter.com/gVwNos3W8p
— NaanayamVikatan (@NaanayamVikatan) September 15, 2023