வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 8
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை
சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பண மோசடி வழக்கில், முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொந்த வீட்டை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கி வந்த பைஜூஸ், கடந்த சில காலமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடி வருகிறது.
அதிரடியாகக் குறைந்த தங்கம் வெள்ளி விலை: டிசம்பர் 5
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது.
இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா வசதியுடன் கூடிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள்
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கூடிய மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன.
நோக்கியா எனும் சாம்ராஜ்யம்: வளர்ச்சியும், வீழ்ச்சியும்!
சில பாத்தாண்டுகளுக்கு முன்பு மொபைல் என்றால் அது நோக்கியா தான். எப்படி முன்பு கார் என்றால் அது அம்பாஸிடர் தான் என்ற மனநிலை இருந்ததோ, அப்படி மொபைல் என்றால் அது நோக்கியா தான் என்ற மனநிலையே இந்தியாவில் பெரும்பாலானோரிடம் இருந்தது.
ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு
கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 4
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ர கருத்தைக் கூறியிருந்தார்.
மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
இந்தியாவில் கடந்த மாதம் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடைபெற்றது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 2
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
திரும்ப பெறாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
இந்த ஆண்டு மே 19ம் தேதியன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கைக்காக செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு
இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை (Windfall Tax) டன்னுக்கு ரூ.6,300-ல் இருந்து ரூ.5,000 ஆகக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பானது இன்று முதல் அமலுக்கும் வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 1
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7.6% அதிகரித்திருப்பதாக இந்திய அரசு நேற்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு
ஏற்கனவே பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக, தொழில்நுட்ப முதலீட்டு மதிப்பீட்டாளரான போசுஸ்(Prosus), அதன் மதிப்பை $3 பில்லியனுக்கும் குறைவாக மதிப்பிட்டுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 30
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 29
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்
அதானி- ஹின்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்திருப்பதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் இன்று ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 28
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லை.
முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி
கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டிற்காகத் தங்கம் வாங்குபவர்கள், தங்கமாக வாங்காமல் தங்கக் கடன் பத்திரங்களாக வாங்கலாம் என்ற கருத்து பரவலாக அதிகரித்து வருகிறது.
ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ்
டாடா குழுமத்தின் அங்கமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் செயல்பட்டு வரும் தங்களது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையிலேயே ஆப்பிளின் ஐபோனுக்கான கேஸிங்குகள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 27
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே
உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபட்டின் பெர்க்ஷைர் ஹேத்தவே நிறுவனம், தன்னிடமிருந்த இந்தியாவேச் சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனின் அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடும் முருகப்பா குழுமம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகளவில் செமிகண்டக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முதல் கார் மற்றும் பைக் வரையிலான ஆட்டோமொபைல் வரை செமிகண்டக்டர்களின் பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
அலுவலகம் செல்பவர்களுக்காக விரைவில் ஊபர் பஸ் சேவை
கார் மற்றும் ஆட்டோ போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஊபர், விரைவில் பேருந்து சேவைகளை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது.
காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு
இந்தியா முழுவதிலும் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்வதில் முதல் இடத்தினை தமிழ்நாடு மாநிலம் பிடித்துள்ளது என்று தொழில் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்
பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம்(DGCA) 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை மாற்றமின்றி தொடர்கிறது.
அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக பைஜூஸூக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வகைகளிலும் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறது.
செபியிடம் உள்ள ரூ.25,000 கோடி சஹாரா முதலீட்டாளர்கள் நிதியானது யாரைச் சேரும்?
இந்தியாவின் முக்கியமான வணிகக் குழுமங்களுள் ஒன்றான சஹாரா வணிக குழுமத்தின் நிறுவனர் சுபத்ரா ராய் நீடித்த உடல்நலக் கோளாறுகள் காரணமாக கடந்த வாரம் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
தங்களது ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்ட இன்ஃபோசிஸ்
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஓன்றாக விளங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தங்களது ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய (Bonus) அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 21
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
மக்களே தெரிஞ்சுக்கோங்க, அடுத்த மாதம் 24 நாட்கள் வங்கிகள் இயங்காதாம்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் என, அடுத்த மாதம்,(டிசம்பர்) 24 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
75% சொத்தை வாழ்க்கை பொருளுதவியாக கோரும் கௌதம் சிங்கானியாவின் மனைவி
இந்தியாவின் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ரேமண்ட்ஸ் வணிக குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா, தன்னுடைய மனைவியான நவாஸ் மோடி சிங்கானியாவுடனான திருமண வாழ்வில் இருந்து பிரிவதாகக் கடந்த நவம்பர் 13ம் தேதி அறிவித்தார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 20
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
அதிக வளர்ச்சி கண்ட, 'வீட்டிலிருந்து வேலை பார்க்கும்' வசதியை அளிக்கும் நிறுவனங்கள்: புதிய ஆய்வு
கொரோனா காலத்தில் நோய் பரவல் உச்சத்தில் இருந்த போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறையை வழக்கமாக்கின.