Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 23
தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 23

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 23

எழுதியவர் Venkatalakshmi V
Nov 23, 2023
02:17 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,740க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.45,920-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்றும் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,210ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரன் சவரன் ரூ. 49,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.79.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

ஏற்றம் கண்ட தங்கம் விலை: 

#GoldPrice | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு #WinNews | #Goldprice | #Chennaigoldprice | #Goldpricetoday pic.twitter.com/fqDUXpI1NE— Win News Prime (@winnewstamil) November 23, 2023