NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 21
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 21
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 21

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 21, 2023
    12:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.6,251-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.50,008-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    உயர்ந்த தங்கம் விலை:

    #BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்வு!#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/T6Re363TGU

    — Sun News (@sunnewstamil) November 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்

    சமீபத்திய

    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு

    தங்கம் வெள்ளி விலை

    இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 9 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 10 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 11 வணிகம்

    வணிகம்

    நெற்றிப் பொட்டு இல்லாத விளம்பர மாடல்கள்.. நல்லி சில்க்ஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! தமிழ்நாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 23 தங்கம் வெள்ளி விலை
    IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு  பெங்களூர்
    இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனை வணிகத்தை நிறுத்தும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ரியல்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025