NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 14
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 14
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 14

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 14, 2023
    11:29 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,495-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,995-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.47,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் விலை நிலவரம்:

    #BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு #GoldPriceToday | #GoldPrice pic.twitter.com/TrQD0gxsQN

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்
    தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு
    பெங்களூரு: RCB வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு பெங்களூர்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 15 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20 வணிகம்

    வணிகம்

    காஃபி டே நிறுவனத்தின் மீது திவால் வழக்கு பதிந்த இன்டஸ்இந்த் வங்கி இந்தியா
    'X' எனப் பெயர் மாற்றம், தன்னுடைய மதிப்பை இழக்கிறதா ட்விட்டர்? ட்விட்டர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 25 தங்கம் வெள்ளி விலை
    யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மீது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது? யூடியூப்

    இந்தியா

    காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸூக்கு தங்கம் காமன்வெல்த் விளையாட்டு
    சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஜோடி பேட்மிண்டன் செய்திகள்
    தேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு பெண்கள் நலம்
    இந்திய ஊடகத்துக்கு நிதியுதவி வழங்கும் சீனா; யார் அந்த நெவில் ராய் சிங்கம்? சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025