Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 17
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 17

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 17, 2023
11:34 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,515-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.6,016-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.48,128-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை: