
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 28
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து ரூ .6,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு
#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு#GoldPrice #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/H0ZlqTAKg5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 28, 2023