NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 17
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 17
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 17

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 17, 2023
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ரூ.6,218-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 உயர்ந்து ரூ.49,744-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    உயர்ந்த தங்கம் விலை:

    #BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு #GoldRate | #GoldPrice | #Chennai pic.twitter.com/nV2Em8p4bn

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்

    சமீபத்திய

    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 5 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 6 இந்தியா
    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு  சென்னை
    இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர் எதிரொலி: தங்கம் விலை ரூ.680 உயர்வு  சென்னை

    வணிகம்

    புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 18 தங்கம் வெள்ளி விலை
    புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம் விமான சேவைகள்
    ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம் டிசிஎஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025