NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC
    அடுத்த செய்திக் கட்டுரை
    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC
    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC

    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 10, 2023
    01:51 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகில் அதிக சொத்து நிர்வாகத்தை கொண்ட சீன வங்கியான ICBC-யின் (Industrial and Commercial Bank of China) அமெரிக்கப் பிரிவானது, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாதனங்களின் இணைப்பைத் துண்டித்து, யுஎஸ்பி டிரைவ் மூலமாக தேவையான தகவல்களை பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கின்றனர்.

    ரஷ்யாவுடன் தொடர்புடைய லாக்பிட் என்ற ஹேக்கர்கள் குழுவே இந்த சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஹேக்கர்கள் குழுமே முன்பு, போயிங் மற்றும் யுகேயின் ION வர்த்தக நிறுவனம் உள்ளிட்டவற்றின் சைபர்தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பெருவங்கிகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என இந்த சம்பவம் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், உலகின் பெரிய வங்கிகள் தங்களுடைய சைபர் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

    சைபர்தாக்குதல்

    சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியை நாட பரிசீலனை:

    "உலகில் இருக்கும் பெரிய வங்கிகளுக்கு இது ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார் ஸ்வீடனைச் சேர்ந்த ட்ரூசெக் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் நிறுவனர் மார்க்கஸ் முர்ரே.

    மேலும், இன்று முதல் உலகின் பெரிய வங்கிகள் தங்களது சைபர் பாதுகாப்பை இன்னும் வழுவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார் அவர்.

    அமெரிக்க பிரிவில் நடைபெற்ற சைபர் தாக்குதலையடுத்து தங்களுடைய பிற கிளைகளில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது ICBC வங்கியின் பீஜிங்கில் உள்ள தலைமை அலுவலகம்.

    மேலும், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியை நாடுவது குறித்தும் அவ்வங்கி நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    அமெரிக்கா
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சீனா

    சீனாவிற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் விவகாரத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இந்தியா இந்தியா
    Asian Games 2023: முதல் நாளிலேயே பதக்க வேட்டையைத் தொடங்கிய இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    Asian Games 2023, நாள் 1: 'செஸ்' மற்றும் 'டென்னிஸி'ல் முன்னேறும் இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா இந்திய ராணுவம்

    உலகம்

    கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு  கும்பகோணம்
    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கனடா
    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் ட்விட்டர்
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை ஜோ பைடன்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025