NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி
    பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி

    பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 17, 2023
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் மீதான விதிமுறைகளை உயர்த்தி அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    அதன்படி பாதுகாப்பற்ற தனிநபர் கடனுக்கான ரிஸ்க் வெயிட்டை 25 புள்ளிகள் வரை உயர்த்தி 125 புள்ளிகளாக உயர்த்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

    இந்த விதிமுறையானது பாதுகாப்பற்ற முறையில் வழங்கப்படும் கடன்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வீட்டுக் கடன், கல்விக் கடன் மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட சில வகையான நுகர்வோர் கடன்களுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மேலும், தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு ஈடாகக் கொடுக்கப்படும் கடன்களுக்கும் மேற்கூறிய விதிமுறை பொருந்தாது என அறிவித்திருக்கிறது ரிசர்வ். அந்த கடன்களுக்கான ரிஸ்க் வெயிட்டானது 100 சதவிகிதமாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி

    கடன்களுக்கான ரிஸ்க் வெயிட்டை அதிகரிப்பதால் என்ன நடக்கும்? 

    குறிப்பிட்ட கடன்களுக்கான ரிஸ்க் வெளியிட்டை அதிகரிக்கும் பட்சத்தில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்கள் அந்தக் கடன்களை வழங்குவது கட்டுப்படுத்தப்படும்.

    மேலும், வங்கிகள் வழங்கியிருக்கும் நுகர்வோர் கடன் வரவுகள் மீதான ரிஸ்க் வெயிட்டை, 25 புள்ளிகள் அதிகரித்து 125 சதவிகிதமாகவும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நுகர்வோர் கடன் வரவுகள் மீதான ரிஸ்க் வெயிட்டை, 25 புள்ளிகள் உயர்த்தி 150 சதவிகிதமாகவும் உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

    அனைத்து நிதி நிறுவனங்களும் கடன்கள் மீதான கண்காணிப்பு நெறிமுறைகளை பலப்படுத்த தன்னிச்சையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி
    கடன்
    இந்தியா

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ரிசர்வ் வங்கி

    ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை இந்தியா
    '2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு! ட்விட்டர்
    இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்! இந்தியா
    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம் இந்தியா

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    இந்தியா

    இந்தியா vs நெதர்லாந்து உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டி - டாஸை வென்றது இந்தியா  உலக கோப்பை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ  கனடா
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025