Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 18
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 18

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 18, 2023
11:27 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில், வெள்ளியின் விலை மட்டும் சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,218-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,744-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறை்நது ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

ட்விட்டர் அஞ்சல்

மாற்றமில்லாத தங்கம் விலை: