Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 07, 2023
12:17 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று அதன் விலையில் மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.6,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.48,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலையிலும் மாற்றம் இன்றி கிராம் ஒன்று ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை நிலவரம்: