NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 4
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 4
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 4

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 04, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று அதன் விலையில் மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,038-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.48,304-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் விலை நிலவரம்:

    இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/AmjxsyxAJ1

    — News Cafe Tamil (@newscafetamil) August 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! இந்தியா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! இந்தியா

    வணிகம்

    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரிவிதித்த மத்திய அரசு மத்திய அரசு
    நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு மத்திய அரசு
    சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி ஸ்மார்ட்போன்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 17 தங்கம் வெள்ளி விலை

    இந்தியா

    இந்திய மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு? ரிசர்வ் வங்கி
    நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3 சந்திரயான் 3
    தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி  தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025