NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / Galaxy மாடல் புதிய கேஜெட்களுக்கான இந்திய விலைப்பட்டியலை வெளியிட்டது சாம்சங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Galaxy மாடல் புதிய கேஜெட்களுக்கான இந்திய விலைப்பட்டியலை வெளியிட்டது சாம்சங்
    Galaxy மாடல் புதிய கேஜெட்களுக்கான இந்திய விலைப்பட்டியலை வெளியிட்டது சாம்சங்

    Galaxy மாடல் புதிய கேஜெட்களுக்கான இந்திய விலைப்பட்டியலை வெளியிட்டது சாம்சங்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 27, 2023
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    சாம்சங் தனது புதிய Galaxy மடிக்கக் கூடிய (ஃபோல்டிங்) ஸ்மார்ட்போன், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களின் இந்திய விலைகளை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக, சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை Galaxy Z Fold, Galaxy Z Flip 5, Galaxy Tab S9 சீரீஸ் மற்றும் Galaxy Watch 6 சீரீஸ்களை வெளியிட்டது.

    சியோமி மற்றும் ஓப்போ போன்ற போட்டியாளர்களிடமிருந்து பிரீமியம் பிரிவில் நிறுவனம் தொடர்ந்து கடுமையான போட்டியை எதிர்கொள்வதால், இந்த ஆண்டு, சாம்சங் தனது பெரும்பாலான கேஜெட்களின் விலைகளை மாற்றாமல் வைத்துள்ளது.

    மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து புதிய கேஜெட்களுக்கும் முன்பதிவு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 17 வரை செயலில் இருக்கும். அதன் பிறகு நேரடி விற்பனை நடைபெறும்.

    samsung galaxy price table released

    சாம்சங் மாடல் புதிய தயாரிப்புகளின் இந்திய விலைப்பட்டியல்

    புதிய சாம்சங் ஃபோல்டிங் போன்களில் இப்போது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC மற்றும் புதிய கீல் வடிவமைப்பு உள்ளது. சாம்சங் Galaxy Z Flip 5 டிஸ்ப்ளேவிற்கும் சில மேம்படுத்தல்களை செய்துள்ளது.

    Galaxy Z Flip 5 குறைந்தபட்சமாக ரூ 99,999இல் தொடங்கி, அதிகபட்சமாக ரூ 1,84,999 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.23,000 மதிப்புள்ள கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.

    Galaxy Watch 6இன் விலை ரூ 29,999 முதல் ரூ. 43,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.6,000 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

    Galaxy Tab S9இன் விலை ரூ.72,999 முதல் ரூ 1,33,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.12,000 வரையிலான கேஷ்பேக் சலுகையை சாம்சங் வழங்குகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    சாம்சங்

    Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா? தொழில்நுட்பம்
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; இந்தியா
    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! ஸ்மார்ட்போன்
    ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்; வைரலான ட்வீட்

    ஸ்மார்ட்போன்

    ஒரு சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகள், வாட்ஸ்அப்பின் புதிய வசதி வாட்ஸ்அப்
    பயனர்களின் தகவல்களை திருடுகிறதா ரியல்மீ.. ட்விட்டர் பயனரின் புகார்! ரியல்மி
    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஆப்பிள்
    12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி ரெட்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025