டெஸ்லா: செய்தி
05 Feb 2025
எலான் மஸ்க்டெஸ்லாவின் இந்திய நுழைவு குறித்து விவாதிக்க அமெரிக்காவில் மோடியைச் சந்திக்கும் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் டிரம்ப் நிர்வாக ஆலோசகருமான எலான் மஸ்க், அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது.
11 Jan 2025
அமெரிக்காஅமெரிக்காவில் ஹார்டுவேர் பிரச்சினையால் 2 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டெஸ்லா
அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் சமீபத்திய கணினி வன்பொருள் தொடர்பான பிரச்சனையால் நாட்டில் உள்ள 2,00,000 மின்சார வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.
09 Jan 2025
ஐரோப்பிய ஒன்றியம்ஐரோப்பிய ஒன்றிய விதிகளால் அடித்தது ஜாக்பாட்; $1 பில்லியன் டாலர் கூடுதல் வருவாய் ஈட்டும் டெஸ்லா
2025 ஆம் ஆண்டில் $1 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய புதிய உமிழ்வுக் கூட்டல் முயற்சியில் பங்கேற்பதன் மூலம் குறிப்பிடத்தக்க நிதிப் பலன்களைப் பெற டெஸ்லா தயாராக உள்ளது.
03 Jan 2025
அமெரிக்காடெஸ்லா சைபர்ட்ரக் வெடிப்பில் சேதம் தவிர்க்கப்பட்டது எப்படி? வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள்
ஜனவரி 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலின் வாலட் பகுதியில் டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்தது, அதில் இருந்தவர் இறந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
02 Jan 2025
குண்டுவெடிப்புசைபர்ட்ரக் குண்டுதாரி, நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் நடத்தியவர்: அதிர்ச்சியளிக்கும் ஒற்றுமைகள் அம்பலம்
லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வெளியே வெடித்த டெஸ்லா சைபர்ட்ரக்கின் ஓட்டுநர் 37 வயதான கொலராடோ ஸ்பிரிங்ஸில் வசிக்கும் மேத்யூ லிவல்ஸ்பெர்கர் என்று உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.
02 Jan 2025
எலான் மஸ்க்டிரம்ப் ஹோட்டல் முன் சைபர்ட்ரக் வெடித்தது ஏன்? டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் விளக்கம்
புதன்கிழமை (ஜனவரி 1) காலை லாஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்ததில் ஒருவர் இறந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
20 Dec 2024
எலக்ட்ரிக் கார்தொழில்நுட்பக் கோளாறு; 7 லட்சம் கார்களை அமெரிக்காவில் திரும்பப் பெறுகிறது டெஸ்லா
உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, அமெரிக்காவில் 6,94,304 கார்களை திரும்பப் பெறுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
18 Dec 2024
ஹோண்டாடொயோட்டா, டெஸ்லாவுடன் போட்டியிட ஹோண்டா மற்றும் நிசான் இணைக்க திட்டம்
ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா கார்ஸ் மற்றும் நிசான் மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களும் இணைவது குறித்து பரிசீலிப்பதாக Nikkei தெரிவித்துள்ளது.
12 Dec 2024
எலக்ட்ரிக் கார்மாடல் கியூ: $30,000 விலையில் தயாராகும் டெஸ்லாவின் மலிவு விலை எலெக்ட்ரி காரின் தகவல்கள் கசிந்தன
டெஸ்லா ஒரு புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் வாகன உருவாக்கத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.
12 Dec 2024
எலான் மஸ்க்400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டிய முதல் நபரானார் எலான் மஸ்க்
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
11 Dec 2024
இந்தியாஇந்தியாவிற்கு டெஸ்லா வருவது உறுதியானதா? ஷோரூமிற்கான இடத்தை தேடுவதாக தகவல்
முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, புது டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஷோரூம் அமைத்தற்கான இடங்களுக்கான தேடலில் இறங்கியுள்ளது என செய்திகள் கூறுகின்றன.
29 Nov 2024
ரோபோடென்னிஸ் பந்துகளை லாவகமாக கேட்ச் பிடிக்கும் டெஸ்லாவின் ரோபோ; காண்க
டெஸ்லாவின் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோ ஒரு புதிய கை மேம்படுத்தலைப் பெற்றுள்ளது.
28 Nov 2024
பியூஷ் கோயல்டெஸ்லா, ஸ்டார்லிங்க் எப்போது இந்தியாவில் நுழையும்? வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில்
எலான் மஸ்க்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் நுழைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.
26 Nov 2024
மின்சார வாகனம்மனிதர்கள் மூலம் ரோபோடாக்சியை கட்டுப்படுத்த டெஸ்லா நிறுவனம் முடிவு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, அதன் வரவிருக்கும் ரோபோடாக்சி சேவைக்காக டெலிஆப்பரேஷன்ஸ் குழுவை உருவாக்குகிறது.
24 Nov 2024
அமெரிக்காவர்த்தக ரகசியம் கசிவு தொடர்பான வழக்கில் தீர்வு; டெஸ்லா-ரிவியன் இடையேயான பிரச்சினைக்கு முடிவு
டெஸ்லாவும் ரிவியனும் தங்களின் தற்போதைய வர்த்தக ரகசிய வழக்கில் நிபந்தனைக்குட்பட்ட தீர்வை எட்டியுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
22 Nov 2024
கியாடெஸ்லா சார்ஜிங் வசதியுடன் மின்சார காரின் புதிய பதிப்பை வெளியிட்டது கியா மோட்டார்ஸ்
கியா தனது சமீபத்திய மின்சார வாகனமான, உயர் செயல்திறன் கொண்ட 2025 EV9 GT'ஐ லாஸ் ஏஞ்செல்ஸ் ஆட்டோ ஷோவில் வெளியிட்டது.
15 Nov 2024
ஆட்டோடெஸ்லாவின் 4680 செல் தோல்வியடையும் என்று உலகின் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தியாளர் கூறுகிறார்
கன்டெம்பரரி ஆம்பெரெக்ஸ் டெக்னாலஜியின் (CATL) நிறுவனரும் தலைவருமான ராபின் ஜெங், டெஸ்லாவின் 4680 உருளை செல் தொழில்நுட்பத்தின் எதிர்கால வெற்றி குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
24 Oct 2024
எலக்ட்ரிக் கார்2025இல் மலிவு விலை எலக்ட்ரிக் கார்கள்; டெஸ்லா நிறுவனம் உறுதி
டெஸ்லா 2025ஆம் ஆண்டில் புதிய மற்றும் மிகவும் மலிவுவிலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
11 Oct 2024
எலான் மஸ்க்முழுவதும் தானியங்கி அம்சங்களுடன் கூடிய சைபர்கேப்; புதிய ரோபோ டாக்சியை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான சைபர்கேப் எனப்படும் ரோபோ டாக்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
04 Oct 2024
மின்சார வாகனம்ஒரே வருடத்தில் ஐந்தாவது முறை; 27,000 சைபர்ட்ரக்குகளை திரும்பப் பெறுகிறது டெஸ்லா
டெஸ்லா அதன் மின்சார சைபர்ட்ரக் மாடலின் 27,000 யூனிட்டுகளுக்கு மேல் திரும்பப்பெறுகிறது. ஒரு வருடத்திற்குள் சைபர்ட்ரக் மின்சார வாகனத்தை டெஸ்லா திரும்பப் பெறுவது இது ஐந்தாவது முறையாகும்.
03 Oct 2024
கார்அமெரிக்க அரசின் கொள்கைகளால் மலிவு விலை கார் விற்பனையை நிறுத்தியது டெஸ்லா
டெஸ்லா அதன் மிகவும் மலிவு விலையில் இயங்கும் மின்சார வாகனமான மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ் காரின் விற்பனையை நிறுத்தியுள்ளது.
03 Oct 2024
ஆட்டோஸிக் லீவ் எடுத்த ஊழியர்களை வீட்டில் சென்று செக் செய்யும் டெஸ்லா
ஜெர்மனியில் உள்ள டெஸ்லா நிர்வாகம், நோய்வாய்ப்பட்ட விடுப்பில் உள்ள ஊழியர்களின் வீடுகளுக்கு மேற்பார்வையாளர்களை அனுப்பியதற்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
06 Sep 2024
மின்சார வாகனம்முழு தானியங்கி அம்சத்தை சைபர் டிரக்கில் மேம்படுத்துகிறது டெஸ்லா
டெஸ்லா தனது முழு சுய-ஓட்டுநர் (எஃப்எஸ்டி) மேம்பட்ட இயக்கி-உதவி அமைப்புக்கான மேம்படுத்தப்பட்ட திட்ட வரைபடத்தை அறிவித்துள்ளது.
29 Aug 2024
எலான் மஸ்க்எலான் மஸ்க் எழுதிய முக்கிய காலநிலை அறிக்கையை நீக்கிய டெஸ்லா
2003இல் நிறுவப்பட்ட மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து CEO எலான் மஸ்க்கின் காலநிலை அறிக்கையை அமைதியாக நீக்கியுள்ளது.
20 Aug 2024
ரோபோடெஸ்லா ரோபோவை நடப்பதற்கு பயிற்றுவிக்க மணிக்கு ₹4,000 சம்பளம்
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா அதன் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோ திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.
07 Aug 2024
சீனாஇந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தொலைநிலை மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள சீனாவில் சுமார் 1.68 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது.
31 Jul 2024
அமெரிக்காமென்பொருள் கோளாறு ஹூட் லாட்சைப் பாதித்ததால், டெஸ்லா 1.8M EVகளை திரும்பப்பெறுகிறது
டெஸ்லா நிறுவனம், சுமார் 1.8 மில்லியன் வாகனங்களை அமெரிக்காவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
23 Jul 2024
எலான் மஸ்க்டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோக்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் EVகளில் வேலை செய்யத் தொடங்கும்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 2025ஆம் ஆண்டளவில் உள் பயன்பாட்டிற்காக "குறைந்த உற்பத்தியில்" ஆப்டிமஸ் என்ற மனித உருவ ரோபோக்களை வைத்திருக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
04 Jul 2024
முதலீடுமூலதன நெருக்கடி காரணமாக இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு நிறுத்தமா?
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
03 Jul 2024
எலான் மஸ்க்டெஸ்லா குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் கோபால்ட்டை அதிகம் உபயோகிக்கும் டெஸ்லா நிறுவனம், அதன் கோபால்ட் விநியோகச் சங்கிலியில் குழந்தை தொழிலாளர்களை நியமித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
28 Jun 2024
மின்சார வாகனம்புதிய EV பேட்டரி தொழில்நுட்பமானது 5 நிமிடங்களுக்குள் 10%-80% சார்ஜ் ஆகும்
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நியோபோல்ட், விரைவான சார்ஜிங் பேட்டரியை உருவாக்குவதன் மூலம் மின்சார வாகன (EV) துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.
14 Jun 2024
எலான் மஸ்க்எலான் மஸ்க்கின் $56 பில்லியன் ஊதிய தொகுப்பிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்த டெஸ்லா பங்குதாரர்கள்
டெஸ்லா பங்குதாரர்கள் மீண்டும் CEO எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய $56 பில்லியன் ஊதிய தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
14 May 2024
எலான் மஸ்க்பணிநீக்கம் செய்யப்பட்ட சூப்பர்சார்ஜர் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்தது டெஸ்லா
சூப்பர்சார்ஜிங் குழுவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 500 பணியாளர்களில் சிலரை டெஸ்லா நிறுவனம் மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது,
08 May 2024
சீனாசீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக அறிமுகப்படுத்த முன்மொழிந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
06 May 2024
மின்சார வாகனம்வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்திய பேட்டரி தயாரிப்பாளரான டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
28 Apr 2024
எலான் மஸ்க்டெஸ்லாவின் செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தைப் பற்றி விவாதிக்க சீனாவிற்கு சென்றுள்ளார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி, எலான் மஸ்க், மின்சார வாகன நிறுவனங்களின் முக்கிய சந்தையான பெய்ஜிங்கிற்கு எதிர்பாராதவிதமாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
21 Apr 2024
சீனாசீனாவில் முழு செல்ஃப் -டிரைவிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது டெஸ்லா
மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, தனது முழு செல்ஃப் -டிரைவிங்(FSD) தொழில்நுட்பத்தை சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
17 Apr 2024
எலான் மஸ்க்ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 Apr 2024
எலான் மஸ்க்14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கும் டெஸ்லா
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
11 Apr 2024
எலான் மஸ்க்டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்
இந்திய சந்தையில் டெஸ்லாவின் நுழைவு குறித்து விவாதிக்க எலான் மஸ்க் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
06 Apr 2024
எலான் மஸ்க்டெஸ்லாவின் ரோபோடாக்ஸியை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு
இந்த கோடையில் டெஸ்லாவின் ரோபோடாக்சியின் அறிமுகம் இருக்கும் என்று எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
04 Apr 2024
மின்சார வாகனம்இந்திய EV தொழிற்சாலை அமையவிருக்கும் இடங்களை பற்றி ஏப்ரல் இறுதிக்குள் முடிவெடுக்கவுள்ளது டெஸ்லா
எலான் மஸ்க் தலைமையிலான மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான டெஸ்லா, ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
14 Feb 2024
ஆட்டோசெல்ப் டிரைவிங் அம்சத்ததால் உயிரிழந்த டெஸ்லா ஊழியர்
2022 ஆம் ஆண்டில், டெஸ்லா ஊழியரும் எலோன் மஸ்க் ரசிகருமான ஹான்ஸ் வான் ஓஹைன், அவரது மாடல் 3 கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
30 Dec 2023
எலக்ட்ரிக் கார்உலகளாவிய எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லாவை பின்தள்ளுமா BYD?
உலகளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்கின் டெஸ்லாவை, சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் பின்தள்ளி முதலிடத்தைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 Dec 2023
குஜராத்குஜராத்தில் முதல் இந்திய தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா
செய்திகள் படி, ஜனவரி மாதம் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் உச்சிமாநாட்டில், தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கலந்துகொள்வதன் மூலம், டெஸ்லா தனது இந்திய ஆலைக்கான திட்டங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 Dec 2023
நிதின் கட்கரிதானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி
இந்தியாவில் ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
01 Dec 2023
எலக்ட்ரிக் கார்இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'
2019ம் ஆண்டு கான்செப்ட் மாடலாக அறிமுகமான டெஸ்லா சைபர்டிரக்கானது (Cybertruck) இரண்டு ஆண்டு கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
24 Nov 2023
எலான் மஸ்க்இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள புதிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் டெஸ்லா
எலான் மஸ்கின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார் விற்பனையை அந்நிறுவனம் தொடங்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
21 Nov 2023
எலக்ட்ரிக் கார்2024ம் ஆண்டு முதல் இந்தியாவில் வாகன விற்பனையைத் தொடங்கும் டெஸ்லா?
அமெரிக்க எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
13 Nov 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க பரிசீலனை செய்து வரும் மத்திய அரசு
முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 70% முதல் 100% வரையிலான இறக்குமதி வரியை விதித்திருக்கிறது மத்திய அரசு.
07 Nov 2023
எலக்ட்ரிக் கார்2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'?
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் நுழைய கடந்த சில ஆண்டுகளாவே முயற்சி செய்து வருகிறது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். பல்வேறு தடைகளைக் கடந்து இந்தியாவில் டெஸ்லா நுழையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தது.
20 Oct 2023
எலான் மஸ்க்டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி.. 16 பில்லியன்கள் வரை குறைந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா. அந்த முடிவுகளானது முதலீட்டாளர்களின் எதிர்பார்த்த அளவில் இல்லாததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன.
12 Oct 2023
எலான் மஸ்க்டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் அனைத்தும் இலவசம் என அறிவித்திருக்கிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.
31 Aug 2023
எலான் மஸ்க்டெஸ்லாவின் நிதியில் தனி கண்ணாடி வீட்டைக் கட்டி வருகிறார எலான் மஸ்க்?
டெஸ்லாவின் நிதியைக் கொண்டு தனி 'கண்ணாடி வீடு' ஒன்று, டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்காகக் கட்டப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
08 Aug 2023
வணிகம்டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா
டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) செயல்பட்டு வந்த ஸாக்ரி கிர்க்ஹார்ன், அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். 2010-ம் ஆண்டு முதல் டெஸ்லாவில் பணியாற்றி வரும் ஸாக்ரி கிர்க்ஹார்ன், மார்ச் 2019-ல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
03 Aug 2023
எலான் மஸ்க்இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன?
கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்தித்த பின்பு, கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்தியாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயலைக் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள்.
13 Jul 2023
இந்தியாஇந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது தொழிற்சாலையை நிறுவ மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
06 Jun 2023
எலான் மஸ்க்டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்!
டெஸ்லா நிறுவனத்தின் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ப்ரெமாண்டில் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது.
01 Jun 2023
எலான் மஸ்க்உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்!
உலகின் பணக்காரர்கள் பட்டியலில், கடந்த டிசம்பர் மாதம் எலான் மஸ்க்கை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் லக்சரி ஃபேஷன் நிறுவனமான லூயிஸ் வுட்டானின் நிறுவனர் பெர்னார்டு அர்னால்ட்.