தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி: செய்தி

இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

AUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

AUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (நவம்பர் 16) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

AUSvsSA Semifinal: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

AUSvsSA Semifinal Weather Report : மழை பெய்ய அதிக வாய்ப்பு; திட்டமிட்டபடி போட்டி நடக்குமா?

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வியாழக்கிழமை (நவம்பர் 16) தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த டாப் 5 வீரர்கள்

கிளென் மேக்ஸ்வெல் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு மேட்ச்-வின்னிங் இரட்டை சதத்தை அடித்ததன் மூலம் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

INDvsSA : ஜடேஜாவின் சுழலில் சுருண்ட தென்னாப்பிரிக்கா; 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்த கேசவ் மகாராஜ்

புனேயில் புதன்கிழமை (நவம்பர் 1) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sports Round Up : நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; ஐசிசி தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதலிடம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.1) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

NZvsSA : தென்னாப்பிரிக்கா அபாரம்; 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

NZvsSA : நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது தென்னாப்பிரிக்கா

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 1) நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிக்கு 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

NZvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் புதன்கிழமை (நவம்பர் 1) மோதுகின்றன.

28 Oct 2023

சென்னை

Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை புள்ளி பட்டியல்-பரிதாப நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது மூலம், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை: 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா 

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று(அக் 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்துள்ளது.

SA vs BAN ஒருநாள் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 382 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று(அக் 24) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்கா 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

SA vs BAN: நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது சதத்தை பதிவு செய்து தென்னாப்பிரிக்க வீரர் சாதனை 

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று வங்கதேசத்திற்கு எதிரான 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் நடந்து வரும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன.

SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 24) நடைபெறும் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

'அய்யயோ மீண்டும் மீண்டுமா' : தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி படுதோல்வியை பரிசாக வழங்கியுள்ளது.

ENGvsSA : தென்னாப்பிரிக்கா பேட்டிங் அபாரம்; இங்கிலாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு

சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 400 ரன்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஒருநாள் உலக கோப்பை, SA vs NED: பந்துவீச்சைத் தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா

2023 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

சர்ச்சைக்குரிய முறையில் மார்கஸ் ஸ்டோனிஸ் அவுட்; ஐசிசியிடம் விளக்கம் கேட்க ஆஸ்திரேலியா முடிவு

ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் 134 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

AUSvsSA : தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா

வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக தென்னாப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.

AUSvsSA ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்.12) நடக்கும் 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

SAvsSL : 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

சனிக்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நான்காவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ODI World Cup : ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள்; 3வது முறையாக 400+ ஸ்கோர்; தென்னாப்பிரிக்கா சாதனை

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடந்த நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கை கிரிக்கெட் அணிக்கு 429 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

SLvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு

சனிக்கிழமை (அக்.7) நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா நீக்கம்

ஒருநாள் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் காயத்தால் நீக்கப்பட்டுள்ளனர்.

SA vs AUS முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே வியாழக்கிழமை (செப்டம்பர் 7) முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான குவிண்டன் டி காக்

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பைத் தொடருக்குப் பின்பு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான குவிண்டன் டி காக், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

AUSvsSA 2வது டி20 போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு; காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக, அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், இடது கணுக்கால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் பாலின சமத்துவம்; இந்தியாவை பின்பற்றி தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு

கிரிக்கெட்டில் பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே போட்டிக் கட்டணத்தை வழங்குவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி உள்நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.

காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை (மே 3) அறிவித்தார்.

முந்தைய
அடுத்தது