
AUSvsSA ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (அக்.12) நடக்கும் 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது ஆஸ்திரேலியா
Pat Cummins wins the toss and Australia are bowling first against South Africa in Lucknow.#AUSvsSA #AUSvSA pic.twitter.com/9rNnf1eJND
— Tanveer Hassan (@tanveercric56_) October 12, 2023