ஐபிஎல் 2023: செய்தி

GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் ஏழாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி), நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) டெல்லியில் எதிர்கொள்கிறது.

"தோனி ஓய்வு பெற்றதால் தான் ரிஷப் பந்த் சிறந்து விளங்கினார்" : சவுரவ் கங்குலி

டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் வரிசையில் அக்சர் படேலை டாப் ஆர்டரில் களமிறக்குவது குறித்து நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது என அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக பவர்பிளேயில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை

ஐபிஎல் 2023 தொடரில் எம்.எஸ்.தோனி திங்களன்று (ஏப்ரல் 3) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக இரண்டு சிக்ஸர்கள் அடித்ததோடு, புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் ஏழாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி), நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்!

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இடம் பெற்றுள்ள நிலையில் ஐபிஎல் 2023 சீசனிலிருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை எதிர்கொள்ள உள்ளது.

கோலியும் டு பிளெஸ்ஸிஸும் தலா 400 ரன்கள் அடிப்பார்கள்: ஐபிஎல் லெஜெண்ட் கிறிஸ் கெயில் நம்பிக்கை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது ஐபிஎல் 2023 தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிறப்பான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரர் யார்? முடிவெடுக்க முடியாமல் திணறும் குஜராத் டைட்டன்ஸ்

கேன் வில்லியம்சன் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து நீக்கப்பட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அவருக்கு மாற்று வீரராக யாரை சேர்ப்பது என்பதில் குழப்பத்தில் உள்ளது.

"சேப்பாக்கத்தில் முதல்முறையாக" : நம்பிக்கையுடன் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019க்கு பிறகு முதல்முறையாக சேப்பாக்கத்தில் விளையாட உள்ள நிலையில், சென்னையில் விளையாடுவது உற்சாகமளிப்பதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே?

முந்தைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் வீழ்ந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) திங்கட்கிழமை (ஏப்ரல் 3) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 82* ரன்கள் எடுத்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டன் ஷிகர் தவான் மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் பானுகா ராஜபக்சவுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் அரை மணி நேரம் தாமதமானது.

பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (கேகேஆர்) எதிராக முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்துள்ளது.

டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு

ஐபிஎல் 2023 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் நீக்கம் என தகவல்

வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) வீரர் கேன் வில்லியம்சன் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிடல்ஸை (டிசி) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) எதிர்கொள்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.

குஜராத் டைட்டன்ஸிடம் வீழ்ந்ததற்கு காரணம் என்ன? தோனி கூறியது இது தான்

வெள்ளியன்று (மார்ச் 31) அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, மிடில் ஓவர் பேட்டிகில் சொதப்பியது தான் தங்கள் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ஒரே போட்டியில் நான்கு சாதனைகள் : "வேற லெவல்" சம்பவம் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் 2023 சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் வரிசையில் எம்.எஸ்.தோனி புதிய சாதனை

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி மேலும் ஒரு சாதனையை செய்துள்ளார்.

"நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் தொடக்க விழா மார்ச் 31 அன்று (வெள்ளிக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) மோதுகின்றன.

ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ்

ஜஸ்பிரித் பும்ரா இன்னும் காயத்திலிருந்து மீளாததால் அவருக்கு பதிலாக ஐபிஎல் 2023இல் தமிழ்நாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் 2023 : ரிஷப் பந்திற்கு மாற்றாக அபிஷேக் போரல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்!

டெல்லி கேப்பிடல்ஸ் இறுதியாக ஐபிஎல் 2023 தொடரில் ரிஷப் பந்துக்கு மாற்றாக 20 வயதான அபிஷேக் போரலை அணியில் சேர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2023 : கோப்பையை வெல்லப்போவது சிஎஸ்கே தான்! காரணம் என்ன?

2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் நான்கு முறை வெற்றியாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி : அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்

நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடக்க ஆட்டத்தில் நான்கு முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) வெள்ளிக்கிழமை (மார்ச் 31) எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2023 : முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில் மாற்று வீரராக ஆகாஷ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆரம்ப கட்டத்தை இழக்க உள்ளார்.

காயம் காரணமாக முகேஷ் சவுத்ரி விலகல்: சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மற்றொரு பின்னடைவாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் இருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023 முடிந்த பிறகு மீண்டும் வர்ணனையாளராக மாற உள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை?

சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடக்கும் அந்த அணியின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில், புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

30 Mar 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : காயத்தால் வெளியேறியுள்ள டாப் 5 வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நான்கு முறை வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மோதுகிறது.

30 Mar 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியாக களமிறங்கும் டெவோன் கான்வே-ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் பேட்டிங் வரிசையை விவாதிக்கும்போது தொடக்க ஆட்டக்காரர்கள் எப்போதும் முதலிடத்தைப் பெறுவார்கள்.

30 Mar 2023

ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) கடந்த 15 சீசன்களில் சில பரபரப்பான என்றும் நினைவுகூரக்கூடிய போட்டிகளில் விளையாடியுள்ளன.

30 Mar 2023

ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்?

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ஐபிஎல் வரலாற்றில் ஐந்து கோப்பைகளுடன் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நான்கு கோப்பைகளுடன் அதற்கடுத்த இடத்தில் உள்ளது.

ஐபிஎல்லில் அதிக வெற்றி விகிதத்தை கொண்ட அணி எனும் சாதனையை தக்கவைத்துள்ள சிஎஸ்கே

2023 ஐபிஎல் வெள்ளிக்கிழமை (மார்ச் 31)தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே ஐந்தாவது பட்டத்திற்காக மோத உள்ளது.

"இது எங்க ஏரியா" : சிஎஸ்கேவுக்கு ராசியான சேப்பாக்கம் மைதானம்! கடந்த கால புள்ளி விபரங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அவர்களின் சொந்த மைதானமான சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் மறக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளனர்.