NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
    சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பந்துவீச முடிவு

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 03, 2023
    08:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை எதிர்கொள்ள உள்ளது.

    இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    சிஎஸ்கே : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

    எல்எஸ்ஜி : கேஎல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கௌதம், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், அவேஷ் கான்

    ட்விட்டர் அஞ்சல்

    ஐபிஎல் ட்வீட்

    Match 6. Lucknow Super Giants won the toss and elected to field. https://t.co/m0BMMRoSeb #TATAIPL #CSKvLSG #IPL2023

    — IndianPremierLeague (@IPL) April 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு கிரிக்கெட்
    ஐபிஎல் : பர்ப்பிள் கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    மீண்டும் திரும்பியுள்ள பவர்பிளே கிங் தீபக் சாஹர்: சிஎஸ்கே அணிக்கு பலம் கொடுக்குமா? சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 தொடக்க விழாவில் தமன்னா: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐபிஎல்

    கிரிக்கெட்

    ஐபிஎல்லில் 3,000 ரன்கள் மைல்கல்லை நெருங்கும் ஜோஸ் பட்லர் ஐபிஎல் 2023
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம் டி20 தரவரிசை
    "இது எங்க ஏரியா" : சிஎஸ்கேவுக்கு ராசியான சேப்பாக்கம் மைதானம்! கடந்த கால புள்ளி விபரங்கள்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்லில் அதிக வெற்றி விகிதத்தை கொண்ட அணி எனும் சாதனையை தக்கவைத்துள்ள சிஎஸ்கே ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    சாம் கர்ரனுக்கு உற்சாக வரவேற்பு: ட்விட்டரில் காணொளி வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2023
    பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி கேள்விக்குறி? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எதிர்பார்க்கபப்டும் சிஎஸ்கே பிளேயிங் 11 சென்னை சூப்பர் கிங்ஸ்
    இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையா? இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு ஐபிஎல் 2023

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் : முதல் போட்டியில் சிஎஸ்கே vs ஜிடி!! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கைல் ஜேமிசன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்? கவலையில் சிஎஸ்கே! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025