டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :-
பஞ்சாப் கிங்ஸ் : ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் கர்ரன், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ரஹ்மானுல்லா குர்பாஸ், மன்தீப் சிங், நிதிஷ் ராணா(கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
Match 2. Kolkata Knight Riders won the toss and elected to field. https://t.co/ftnFaoOBnN #TATAIPL #PBKSvKKR #IPL2023
— IndianPremierLeague (@IPL) April 1, 2023