NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?

    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு?

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 01, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியின் பிசிஏ மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) போட்டி நடைபெறவுள்ளது.

    பிபிகேஎஸ் அணியின் நட்சத்திர வீரர்களான லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ககிசோ ரபாடா இந்த போட்டியில் பங்கேற்காதது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில் கேகேஆரை நிதீஷ் ராணா வழிநடத்த உள்ளார். மேலும் பிபிகேஎஸ் அணியை ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.

    இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், கேகேஆர் 20 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. பிபிகேஎஸ் 10 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

    ஐபிஎல் 2023

    எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

    பிபிகேஎஸ் மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளும் புது கேப்டன்களின் கீழ் களமிறங்க உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    பிபிகேஎஸ் அணி : ஷிகர் தவான்(கேப்டன்), ஷாருக்கான், பானுக ராஜபக்சே, சிக்கந்தர் ராசா, சாம் கர்ரன், ரிஷி தவான், மேத்யூ ஷார்ட், ஜாம் ஷர்மா, ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

    கேகேஆர் அணி : ரிங்கு சிங், நிதின் ராணா(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷர்துல் தாக்கூர், எல்எச் பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    ஐபிஎல்

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக நியமித்த ஜியோ சினிமா சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : ரோஹித் சர்மாவால் முறியடிக்க வாய்ப்புள்ள சாதனைகளின் பட்டியல் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக சந்தீப் சர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி கேள்விக்குறி? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எதிர்பார்க்கபப்டும் சிஎஸ்கே பிளேயிங் 11 சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழக்கும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட்
    இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையா? இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    சென்னையில் தொடங்கியது ஐபிஎல் கொண்டாட்டம்: நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக நிதிஷ் ராணா நியமனம் ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025