டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 1) டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- எல்எஸ்ஜி : கேஎல் ராகுல்(கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான். டிசி : டேவிட் வார்னர்(கேப்டன்), பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.