NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒரே போட்டியில் நான்கு சாதனைகள் : "வேற லெவல்" சம்பவம் செய்த ருதுராஜ் கெய்க்வாட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே போட்டியில் நான்கு சாதனைகள் : "வேற லெவல்" சம்பவம் செய்த ருதுராஜ் கெய்க்வாட்
    ஒரே போட்டியில் நான்கு சாதனைகள் செய்து "வேற லெவல்" சம்பவம் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

    ஒரே போட்டியில் நான்கு சாதனைகள் : "வேற லெவல்" சம்பவம் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 01, 2023
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்.

    அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்ததன் மூலம். சிஎஸ்கே 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்ததில் பெரும்பங்கு வகித்தார்.

    இதன் மூலம் கெய்க்வாட் தற்போது ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்களில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.

    ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்ததன் அடிப்படையில் உத்தப்பா, மெக்கல்லம் மற்றும் கான்வே ஆகியோரை சமன் செய்துள்ளார். இதில் முரளி விஜய் 11 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    ருதுராஜ் கெய்க்வாட்

    ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிகபட்ச ஸ்கோர்கள்

    2008ல் ஆர்சிபிக்கு எதிராக மெக்கல்லம் 158* மற்றும் 2015ல் கேகேஆர் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 98* ரன்கள் எடுத்து தொடக்க ஆட்டக்காரர்களில் அதிக ரன் குவித்த முதல் 2 வீரர்களாக உள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்து 92ரன்களுடன் கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    மேலும் கெய்க்வாட் தற்போது குஜராத் டைட்டன்சுக்கு எதிராக அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஐபிஎல் 2022 குவாலிஃபையரில் ஜோஸ் பட்லர் 89 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 37 இன்னிங்ஸ் முடிவில் 1,299 ரன்கள் எடுத்ததன் மூலம், சச்சின், கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி 37 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன் குவித்த 4வது வீரராக உருவெடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025
    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 3 தங்கம் வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் அசத்தல் ஆசிய சாம்பியன்ஷிப்

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு கிரிக்கெட்
    சென்னையில் தொடங்கியது ஐபிஎல் கொண்டாட்டம்: நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக நியமித்த ஜியோ சினிமா சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்

    கிரிக்கெட்

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் : ஷதாப் கான் சாதனை டி20 கிரிக்கெட்
    சாம் கர்ரனுக்கு உற்சாக வரவேற்பு: ட்விட்டரில் காணொளி வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2023
    பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி கேள்விக்குறி? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக எதிர்பார்க்கபப்டும் சிஎஸ்கே பிளேயிங் 11 சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் : முதல் போட்டியில் சிஎஸ்கே vs ஜிடி!! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கைல் ஜேமிசன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்? கவலையில் சிஎஸ்கே! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் டேவிட் வார்னர் தலைமையில் முதல் பட்டத்தை வெல்லுமா டெல்லி கேப்பிடல்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : மேக்ஸ்வெல் உடற்தகுதி கேள்விக்குறி! ஆர்சிபிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ரோஹித் சர்மாவால் முறியடிக்க வாய்ப்புள்ள சாதனைகளின் பட்டியல் ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025